CHITTERI
எனது நண்பர் திரு வாசுதேவன் மக்கள்திலகத்தின் தீவிர பக்தர்.
இவர்தான் நமது மக்கள்திலகத்தின் படங்களை தொரப்பாடி கணேசா அரங்கில் அதிகமாக வெளியீடு செய்தவர்
தற்போது அந்த அரங்கம் ஓடவில்லை ஆனால் வெகுவிரைவில் கணியம்பாடியில் உள்ள அரங்கம் படம் வெளியிட தயார் செய்ய உள்ளார்
http://i60.tinypic.com/ifbgqp.jpg