தினமலர்-06/08/17
http://i280.photobucket.com/albums/k...pstibc5unr.jpg
Printable View
தினமலர்-06/08/17
http://i280.photobucket.com/albums/k...pstibc5unr.jpg
தமிழ் இந்து -06/08/17
http://i280.photobucket.com/albums/k...pskrt7e3cs.jpg
http://i280.photobucket.com/albums/k...psxebvh3tj.jpg
எனது 15000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ,மற்றும் பாராட்டுக்களை அலைபேசி,கைபேசி , வாட்ஸ் அப் , குறுஞ்செய்திகள்,மூலமும், நேரிலும் ,
தெரிவித்த அத்துணை நல்ல இதயங்களுக்கும் , குறிப்பாக வாழ்த்து செய்தி வெளியிட்ட உரிமைக்குரல் மாத இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமைப்பெண் ". .கடந்த ஞாயிறு மாலை காட்சியில் (06/08/17) சுமார் 500 பேருக்கு மேல் காட்சியை கண்டுகளித்ததாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .அவர் அனுப்பிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...psnfoqsn5c.jpg