ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
Sent from my SM-A736B using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே
உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்
Sent from my SM-A736B using Tapatalk
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது
எங்கே வந்தோம் எங்கே போவோம்
முன்னால் யாரும் சொன்னார் உண்டோ சொல்
Merry Christmas everybody!
:victory: :boo: :redjump: :bluejump: :cheer:
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே. என்னை தந்தேனே. தேரில் வந்த தெய்வமே
Merry Christmas!
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி
Sent from my SM-A736B using Tapatalk
தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ