http://i45.tinypic.com/25i2d78.jpg
Printable View
மிக்க நன்றி ரவி சார்
http://i45.tinypic.com/nn1837.jpg
சபாஷ் மாப்பிளே பதிவு
அடுத்து என்னவரும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது
ராகவேந்திரன் சார்
நன்றி
ஆயிரம் படங்களை கடந்து தமிழ் திரை வானில் பயணிக்கும் நடிகை மனோரமா மக்கள் திலகத்துடன் பல படங்களில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர். இவர் முதன் முதலாக ஆண் வேடமிட்டு நடித்த முதல் படம் மக்கள் திலகத்தின் காஞ்சி தலைவன். ஒற்றனாக மக்கள் திலகத்துடன் நடித்துள்ளார்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------