Only 8 tickets only available for eve.show in sathyam complex (studio 5) status @1600 hrs
Printable View
Only 8 tickets only available for eve.show in sathyam complex (studio 5) status @1600 hrs
Only 45 tickets only available for eve.show in sathyam complex (Luxe Screen 5 ) status @1700 hrs
Aayirathil Oruvan in Baby albert Last Sunday 13.04.14 200 more tickets sold out eve.show
புத்தகத்தை பார்த்துத்தானே
பாடங்கள் படித்தோம்
தலைவா உந்தன்
படங்களைப் பார்த்துத்தானே
வாழ்வியல் கற்றோம்
நாம் வாழ்வியல் கற்றோம்
நித்தம் உந்தன் முகத்தினிலே
விழித்துத் தானே நாம்
விடியலை கண்டோம்
எம் வாழ்வில்
விடியலைக் கண்டோம்
எத்தனை பேர் ஆண்டாலும்
எம்மை நாளும் ஆளும்
என் தலைவா
உம ஆட்சி தானே
தமிழ் நாட்டின்
பொற்காலம்
புத்தாண்டு பிறக்கும்
பொன் நாளாம் இன்று
நம் தமிழர் வாழ்வு
சிறக்க
நம்முடனே
வந்திடுவாய்
https://www.facebook.com/photo.php?f...size=441%2C430
தலைவன் வழி நடக்கும்
எம் தொண்டர்கள்
அனைவருக்கும்
எந்தன் அன்பு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Both Studio 5 and Screen 5 evening show housefull, informed by Divya Films Chockalingam.
இந்த மகத்தான திரியின் பார்வையாளர்கள், பதிவாளர்கள், என்றும் வாழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அபிமானிகள் யாவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பெரும் உவகையோடு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்... மற்றும் இன்று இனிதே துவங்கியுள்ள சென்னை- luxe multiplex meha maal - அரங்குகளில் " ஆயிரத்தில் ஒருவன்" - திரையிட பட்டுள்ளது உள்ளபடியே இன்று 2014 - வருடங்களிலும் மக்கள்திலகம் அவர்களுக்கு சூட்டப்பட்ட நவரத்தின மாலை; அவர்தம் புகழ் கிரீடத்தில் வைக்கப்படும் கோகினூர் வைரம் என்றால் அது மிகை ஆகாது...
சென்னை Phoenix "LUXE" திரை அரங்கில் ஆயிரத்தில் ஒருவன். உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு.BSR மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்கள் கலந்து கொண்ட சில முக்கிய புகைப்படங்கள் [ திரு. MGCB Pradeep அவர்களுக்கு நன்றி] உங்கள் பார்வைக்கு:
http://www.youtube.com/watch?v=B0w98P7RZUU
சென்னை Phoenix "LUXE" திரை அரங்கில் ஆயிரத்தில் ஒருவன். உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு.BSR மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்கள் கலந்து கொண்ட சில முக்கிய புகைப்படங்கள் [ திரு. MGCB Pradeep அவர்களுக்கு நன்றி] உங்கள் பார்வைக்கு:
http://i62.tinypic.com/2znn3p2.jpg