http://i57.tinypic.com/358p09l.jpg
Printable View
http://i59.tinypic.com/2njdn2x.jpg
திருவாளர்கள்:கே.எஸ். மணி, லோகநாதன் , பி.எஸ். ராஜு , செல்வகுமார் ,
ரமேஷ் , சைதை சேகர் , சங்கர் .
உட்கார்ந்து இருப்பவர்கள்:திருவாளர்கள் கண்ணதாசன் மகன் , இயக்குனர்
பி.வாசு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். விஜயகுமார் , திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், ஆகியோர்.
http://i61.tinypic.com/5meiv9.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
இயக்குனர் திரு.பி. வாசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார். அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம்.
http://i59.tinypic.com/mw2suw.jpg
பேராசிரியர் திரு. செல்வகுமார்
இயக்குனர் திரு.பி. வாசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார். அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம்.
http://i60.tinypic.com/rckfv5.jpg
திரு.ஆர். லோகநாதன்
இயக்குனர் திரு.பி. வாசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார். அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம்., திரு.எஸ். ராஜ்குமார் , அயன்புரம் ரவி, ஆகியோர்.
http://i60.tinypic.com/2dtdwxu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Facebook
வண்ணப்படங்கள் - என்னை பிரமிக்க வைத்த மக்கள் திலகத்தின் படங்கள்
1956-1966
அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956
நாடோடிமன்னன் - பகுதி வண்ணத்தில் -1958
படகோட்டி -1964
எங்கவீட்டு பிள்ளை -1965
ஆயிரத்தில் ஒருவன் -1965
அன்பே வா -1966
பறக்கும் பாவை - 1966
http://i40.tinypic.com/2aig9xw.jpg
********************************************
தென்னிந்தியாவின் முதல் வண்ணப்படம் என்ற பெருமையை பெற்ற படம் . மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வந்த பிரமாண்ட படம் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் , இனிய பாடல்களுடன் வந்த படம் . அலிபாபாவாக மக்கள் திலகம் படம் முழுவதும் வீரராக ,எழிலான
தோற்றத்தில் ,அருமையான சண்டை காட்சிகள் என்று பொழுது போக்கு அம்சங்களுடன் வந்த படத்தை எல்லா தரப்பு மக்களும் , ரசிகர்களும் ,குழந்தைகளும் விரும்பி பார்த்தார்கள் .
இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கும் மக்கள் திலகத்தின் வண்ணப்படங்களில் முதலிடம் பெரும் படம் .
தொடரும் ..
http://i62.tinypic.com/35amb82.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Facebook - Drawing by Thiru. Sankar.