விநோத் சார்
அபூர்வ ஆவணங்களுடன் பம்மலாரை நினைவூட்டுவதாக அமைகின்றன தாங்கள் அளிக்கும் நிழற்படங்கள்.
நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
Printable View
விநோத் சார்
அபூர்வ ஆவணங்களுடன் பம்மலாரை நினைவூட்டுவதாக அமைகின்றன தாங்கள் அளிக்கும் நிழற்படங்கள்.
நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது ஒவ்வொரு நாள் பொங்கும் பூம்புனலும் இன்ப ஊற்றுதான். அள்ளிப் பருக அமுதமாய் இனிக்கின்றன. மிக அபூர்வப் பாடல்களைத் தேடிக் கொணர்ந்து திரியை தேன் சுவை கொண்டதாய் செய்து விடுகிறீர்கள். நன்றி!
வினோத் சார்,
பதினெட்டும் பக்கா.
'ஓ.. மேரே தில் கே சே' பாடலுக்கும் நன்றி.
சி.க.சார்,
'தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ' பாடலுக்கான விளக்கங்கள் நன்றாக இருக்கின்றன. பாடல் வரிகளுக்கும் மிக்க நன்றி!
Thanks krishna sir.
http://www.youtube.com/watch?v=6RzuM...yer_detailpage
வினோத் சார்,
நடிகர் திலகத்தின் பிலிம் பேர் அருமை.
மது சார்,
பேஷ்! அடுத்து ஒரு போடு போட்டீர்களே!
"சில நேரங்களில் சில மனிதர்களை
சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
என்ன கோலமோ என்ன கொள்கையோ
இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"
எனக்கு மிக மிக பிடித்த பாடல் சார் இது. அப்போது அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் படம் பெயர் தெரியாது.
இப்போது தங்களால்...
கேட்பதற்கு நாகேஷ் பாடல் போல இருக்கும்.
எஸ்.எஸ்.சார் ரெடி பண்ணிட்டாரா?