enna peru vaikkalaam eppadi azhaikkalaam
chinna chinna kaNNai kaatti sirikkum
Printable View
enna peru vaikkalaam eppadi azhaikkalaam
chinna chinna kaNNai kaatti sirikkum
சின்ன சின்ன வண்ணக்குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
konji konji pesi madhi mayakkum
vanjagarin ulagam valai virikkum
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாரு பாரு நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு
வந்து நின்னு கண்ணான காட்சி பாரு
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk