-
நாடோடி மன்னன் -1958
http://i57.tinypic.com/2v3gac1.jpg
படத்தின் பிற்பகுதி வண்ணத்தில் வந்த படம் . சரோஜாதேவி வண்ணத்தில் அறிமுகமான படம் .
தீவு காட்சிகள் - பிரமாண்ட அரங்கங்கள் என்று கண்ணை கவரும் விதமாக வந்த படம் .
நீருக்கடியில் பாடுவதாக இடம் பெற்ற பாடல் - மின்னல் வந்து ..... பாடல் பிரமாதம் , கிளைமாக்ஸ்
காட்சிகள் பல புதுமைகளுடன் இடம் பெற்றது .
மக்கள் திலகத்தின் கடின உழைப்பில் வந்த காவிய படைப்பு .
தொடரும் ........
-
Quote:
Originally Posted by
esvee
Vinod Sir,
இந்த பாடல் காட்சி - "நெருங்கி நெருங்கி" - நேற்று இன்று நாளை படத்தில் பின்னர் செர்கபட்ட பாடல் என்று என்றோ படித்த ஞாபகம். Could you please confirm if it is correct sir.
-
you are correct sailesh sir
''velli kizhamai '' movie - first day shooting, the song nerungi nerungi picturised and then shooting dropped due to some reasons. Later this song is used in NETRU INDRU NALAI MOVIE.
-
Bangalore MGR Mandram published special Malar for En Annan -1970
http://i60.tinypic.com/14c40hd.jpg
-
-
-
-
-
-