P_R
Diamond Jubilee Kondattam ellam epadi pOichu :lol2:
Printable View
P_R
Diamond Jubilee Kondattam ellam epadi pOichu :lol2:
neenga dhaan sollaNum. naanA England-la irukkEn.
aduththa Ashes-ku varalaamAnnu lightA oru sindhanai irukku.
ellAM indha Basil D'Olivera eppadi pOgudhu 'ngRadhai vachchu dhaan.
AFed - nidhAnamA yOsinga. IPL money aLLudhu. ODIs ini mella sAgum. Bilateral ODI series adhilum gOramAna sAvu dhAn. T20 perusA ODI perusAnnu nAn vivAdhikkalai. EmAndha janathukittE irundhu paNam aLLa oru format vENum. adhu edhuvA irundHAlum enakku prachnai illai - but adhu T20yA dhAn irukkum - if not International, Club level T20 apdingaRadhu en karuththu.
It could become like only Test matches and IPL/Big Bash etc. I find that a reasonable compromose. I will not cry for ODIs.
Basil D Oliveria - England dhAnga jeyikkum. dhairyamA pOnga. inimE unga rAjyam dhAn - on and off the field. Dave Richardson epdi kAi nagathuRannu just wait and watch(already VJD shot down and Duckworth Lewis retained without a proper analysis)
VJD better-A? unga karuththu? (nEkkoNNum puriyalai- is my reaction)
appadiyE DL retained-nA, how does it benefit England against others. nalla vevaramA pEsunga.
reNdunAlaiyum yArukkum endha advantageum kedaiyAdhu. Point is they didnt give a chance to VJD method. Just a ego-massaging "enga anglo saxon method dhAn better" trip. Sunny bhai sonNA mAdhiri idhukku oru trial koduthu pArungaLEndA?
Pujara..:clap:
http://www.espncricinfo.com/ci/engin...ch/562896.html
WI-A..Captain,eppdi..paathalum..namma..payyan..thaan
http://www.espncricinfo.com/ci/conte...er/274921.html
On D/L vs VJD
http://www.cricketcountry.com/cricke...pointing/15323
math nalla therinjavanga konjam explainga..naangulum therinjikkovom :roll:
இந்திய ரியாலிட்டி ஷோவில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா நடனம்!
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அதிரடி துடுப்பாட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரியா இந்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்குடன் சேர்ந்து நடனமாடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அணியின் அதிரடி வீரராக களமிறங்கி வந்தவர் சனத் ஜெயசூர்யா (42). கடந்த 1996ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயசூரியா. சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்த ஜெயசூரியா ஒருநாள் போட்டிகளில் 13,430 ரன்களை குவித்து, சிறந்த பந்துவீ்ச்சு மூலம் 300 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.
1999 முதல் 2003ம் ஆண்டு இலங்கை அணியின் கப்டனாக இருந்த ஜெயசூரியா, 2007ம் ஆண்டோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் 2011ம் ஆண்டோடு ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான சனத் ஜெயசூரியாவிற்கு இசை, நடனம் ஆகிய துறைகளில் அதிக ஈடுபாடோ, விருப்பமோ இல்லாதவர் என்று அறியப்பட்டவர். ஆனால் தற்போது இந்திய ரியாலிட்டி ஷோவில் நடனமாட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சோனி சனலில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஷோ, 'ஜலாக் திக்லா ஜா'. இதில் சின்ன திரையில் வரும் நடிகர்கள், நடிகைகள் இடையிலான நடன போட்டி நடைபெறும். தற்போது இந்த ரியாலிட்டி ஷோவை சோனிக்கு பதிலாக கலர்ஸ் என்ற டிவி சனல் ஒளிப்பரப்பி வருகிறது.
இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ரேகா, மாதுரி தீட்ஷத், கரன் ஜோகர், ரிமோ டிஷோசா ஆகியோர் நடுவர்களாக தோன்றுகின்றனர். இந்த ரியாலிட்டி ஷோவில் தான் ஜெயசூரியா நடனமாட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சனத் ஜெயசூரியா மற்றும் இந்திய சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இணைந்து நடனமாட போவதாக கலர்ஸ் சனலில் விளம்பரம் வெளியாகி வருகிறது. இது குறித்து நிருபர்கள் ஜெயசூரியாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, ரியாலிட்டி ஷோவில் நடனமாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய ரியாலிட்டி ஷோவில் நடனமாட நான் மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் உள்ளேன். ஷோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடனம் அசைவுகளை பின்பற்ற முடிவு செய்துள்ளேன். இந்த ரியாலிட்டி ஷோவில் சிறப்பாக நடனமாடுவேன் என்று நம்புகிறேன். இதற்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர், இலங்கை நாடாளுமன்ற எம்.பி, போன்ற சிறப்புகளை பெற்றுள்ள சனத் ஜெயசூரியா டிவி நிகழ்ச்சியில் நடனமாடி புதிய துறைக்கு அஸ்திபாரம் போட உள்ளார். ஜெயசூரியாவை கிரிக்கெட் பிட்சில் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்கள், டிவி நிகழ்ச்சியில் டான்சராக பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
Suthum ! :rotfl: