http://i61.tinypic.com/v403eb.jpg
Printable View
சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் " பறக்கும் பாவை " பிற்பகல் ஒளிபரப்பாகி சற்று முன் நிறைவு பெற்றது.
http://i58.tinypic.com/2qwomkw.jpg
தொடர்ந்து இரவு 7 மணிக்கு "ரிக்ஷாக்காரன்"
http://i61.tinypic.com/o6ivzt.jpg
கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு பொன்மனசெம்மலின் "அன்பே வா "
http://i60.tinypic.com/28akopf.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்