https://youtu.be/lbTOfN6Y89o
Printable View
JAYA ABOUT MAKKAL THILAGAM.
https://youtu.be/kS1SSHclx0k
மறு பிறவி கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் அரசகட்டளை படத்திற்கு பின் வந்த படம் காவல்காரன் .
சத்யா மூவிசின் மூன்றாவது படம் .
மக்கள் திலகத்தின் 92 வது படம் .
பாக்சிங் -சண்டை காட்சி இடம் பெற்ற படம் .
மக்கள் திலகத்துடன் சிவகுமார் நடித்த முதல் படம் .
நம்பியார் - மனோகர் - அசோகன் - மூன்று வில்லன் நடிகர்கள் நடித்த படம் .
மெல்லிசை மன்னரின் இசையில் எல்லா பாடல்களும் மிகவும் அருமை .
மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் சூப்பர் .
நினைத்தேன் வந்தாய் - கனவு பாடல் புதுமையான முறையில் படமாக்கப்பட்டது .
எல்லா சண்டை காட்சிகளிலும் எம்ஜிஆரின் சுறுசுறுப்பு , ஆக்ஷன் பிரமாதமாக இருந்தது .
மொத்தத்தில் காவல்காரன் - தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்த படம் .
மறு வெளியீடுகளில் 48 ஆண்டுகளாக திரை அரங்குகளில் பவனி வந்த படம் .
https://youtu.be/H3fyRJcQ6ok