http://i64.tinypic.com/2s8fjpl.jpg
Printable View
விழாத் துளிகள் !
___________________
சீரணி அரங்கத்தில் கூட்டம் பையன் ஒருவன் பேசிக்கொண்டிருக்கிறான் மக்கள் திலகம் வெகு தொலைவில் இருக்கும் போதே பையன் பேச்சை முடித்துக்கொண்டு இறங்கி நடந்து செல்கின்றான் மக்கள் திலகம் மேடை ஏறியதுமே இப்பொழது பேசியது யார் என்று கேட்கின்றார்
ஒ அவனா ஒரு பையன் என்கின்றனர் அவனை அழைத்து வாருங்கள் என்கிறார் மக்கள் திலகம்
சென்று விட்டானே மற்றவர்கள் இல்லை அவனை அழைத்து வாருங்கள் உறுதி கலந்த குரலுடன் மக்கள் திலகம்
பையன் வந்தவுடன் ஏன் நிறுத்திவிட்டாய் தொடர்ந்து பேசு என்கிறார்
மக்கள் கரவொலி ஆர்ப்பரிக்கும் கடல் அதிரவைத்த பையனின் பேச்சு விண்ணை பிளந்தது என்பது வரணணை அல்ல நிதர்சனம்
மற்றவர்களின் திறமையை மதித்ததால் தான் தலைவர் இன்னும் வாழ்கிறார்
அவர்தான் லியாகத் அலி கான்
முன்னால் அரசு பாட நூல் நிறுவனர்
ஆர்ப்பரிக்கும் கடலே அதிரந்தபோது நம் அரங்கம் எம்மாத்திரம் !
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,
குமுதம் வார இதழ் -08/05/19
http://i67.tinypic.com/344sizs.jpg