நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்லக்கூடும்
Printable View
நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்லக்கூடும்
முள்ளில் ரோஜா கள்ளூறும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
Sent from my CPH2371 using Tapatalk
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே
பூவே எந்தன்
கூந்தலில் உன்னை
நான் சூடிட என்ன
விலை நீ என்னிடம்
கேட்பாயோ
Sent from my CPH2371 using Tapatalk
கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள்
கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா
Sent from my SM-N770F using Tapatalk
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
Sent from my CPH2371 using Tapatalk
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி
Sent from my SM-N770F using Tapatalk
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ