-
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - புதுவை நகரில் விஜயம் . அருமையான மக்கள் திலகத்தின் போஸ்டர் மற்றும் பதாகைகள் படங்கள் அருமை .
48 ஆண்டுகள் பின்னரும் மக்கள் திலகத்தின் படங்கள் மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெறுவது சாதனையாகும் .
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
அற்புதமான பேனர்கள் கலியபெருமாள் சார் படம் பார்க்க
மிக பெரிய ஏக்கம் என்னிடம் இருந்தது
ஆனால் இது நமக்கு புதியது இல்லை காரணம் நம் தலைவனின் படங்கள் வருடத்திற்கு ஒருமுறை வருவது அல்ல வாரம்வாரம் வருபவை .இன்னும் சொல்லப்போனால்
படம் எல்லா ஊர்களிலும் தொடர்ந்து ஓடுபவை மற்ற நடிகர்படம்போல் பூஜை போட்டு வீட்லேய படுத்துகிடப்பதல்ல
நம் தலைவனின் படம் தன்னை நம்பியவர்களை நம் தலைவன் ஒருபோதும் கை விட்டதில்லை விடப்போவதுமில்லை அதுதான் உண்மை
அதனால்தான் அவர் ஒவ்வொரு வீட்டிலும்
எங்க வீட்டுப் பிள்ளை என்று பெயர் எடுத்தார்
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
-
-
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).
http://i46.tinypic.com/mll0yo.jpg
Thank you Kaliyaperumal Sir for the news update. It will be more interesting if you have uploaded the video and images inside the theater.
-
Quote:
Originally Posted by
ravichandrran
Super Sir.
-
-
-
http://i47.tinypic.com/2nu4t4n.jpg
ராமவரம் தோட்டத்தில் தன் அன்னைக்கு எழுப்பிய ஆலயத்தில் துணைவியாருடன் மக்கள் திலகம்.
-