http://i41.tinypic.com/2hqqnlv.jpg
Printable View
Vinod Sir thanks for uploading LP Records and cassettes for refreshing my memories.
ஊருக்கு உழைச்சாலே, ஏழை உரிமையை மதிச்சாலே, பெருமைகள் தேடிவரும் தானே பதவிகள் நாடி வரும்.
எத்தனை எளிதான வரிகள் தலைவரின் ஏற்றத்தை எனக்கு புரிய வைத்த வரிகள்.
கோவை ராயலில் நம் மக்கள் திலகத்தின் வெள்ளிவிழா காவியம் ' உரிமைக்குரல்' படைத்திட்ட சாதனை காணீர்...
http://i43.tinypic.com/30rxrw2.jpg
ஞாயிறு (12.08.2013) மாலைக் காட்சியில் உரிமைக்குரல் காவியம் திரையிடப்பட்ட ராயல் தியேட்டர் விழாக்கோலம் பூண்டது. தாரை, தப்பட்டை,பட்டாசு என்று திரையரங்க வளாகமே அதிர்ந்தது. விழா ஏற்பாடுகளை கோவை மாவட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் மனித நேய மன்றமும், கோவை எம்ஜிஆர் ரசிகர்களும் செய்திருந்தனர். விழாவில் உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ், கோவை வி.கே.எம். மற்றும் வேலூரிலிருந்து திரு. ராமமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு. ராமமூர்த்தி அவர்கள் விழா நிகழ்ச்சிகளை மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து, இந்த திரியில் பதிவு செய்ய, மெயிலில் அனுப்பியுள்ளார். அவருக்கு எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.
விழா ஏற்பாடுகளை செய்தவர்கள்
http://i42.tinypic.com/2hqqag4.jpg