Dear Gopal sir
Hearty congratulations for reaching 2000 posts
Printable View
Dear Gopal sir
Hearty congratulations for reaching 2000 posts
வாசுவை குருவாக பாவிக்கும் ஒருவரை போய் ,எதிர்கால முரளி,கோபால் என்று சொல்வதை விட,எதிர்கால வாசு என்றே சொல்லி விடலாமே?
thank you ravi,vasudevan and rahul.
Dear fellow hubbers
we all have one connecting point Sivaji sir
We can set guidelines for ourselves but leaving the thread is not a good sign
No one is superior or inferior
As a fan all r equal
Heartfelt Congratulations Mr. Gopal Sir on your achievement of 2000 Mark with refreshing contributions and in-depth analyses on our icon's immortal movies.
எந்த நடிகரிடமும் காணாத மனிதநேயமிக்க பண்பாளர் சிவாஜி
http://i157.photobucket.com/albums/t...psd8bfd2e1.jpg
.....
http://i157.photobucket.com/albums/t...ps49fcf9e3.jpg
http://i157.photobucket.com/albums/t...ps3faab596.jpg
Congratulations Gopal on reaching landmark post of 2000. Wish you more and more such landmarks.
Raghavendran
"சிவாஜி வாழ்க என் உங்களோடு நானும் உரக்க கூவி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறேன்.சிவாஜி ரசிகன் எனும் அடிப்படை தகுதி தான் என்னை இந்த விழா மேடையில் வீற்றிருக்கும் அளவு உயர்த்தியுள்ளது.உலகத்தின் எந்தவொரு மூலையிலும் இப்படி ஒரு விழா நடக்குமா என்பது சந்தேகமே.
ஒரு நடிகனின் திரைப்படம் தோல்வியடைந்து விட்டாலே அவனை விட்டு விலகி வேறு நடிகர்களுக்கு மன்றம் அமைக்கும் இந்நாளில்இ அவர் மறைவிற்கு பிறகும் அவர் வாழ்ந்த போது எத்துனை வேகத்தோடும் உற்சாகத்தோடும் கூடுவார்களோ அதற்கு சற்றும் குறையாமல் ஏன் அதைக் காட்டிலும் அதிக அளவில் இங்கு கூடியிருக்கும் ரசிகர்களை வைத்தே சிவாஜி எப்பேர்ப்பட்ட மாபெரும் கலைஞன் என்று விளங்கும்.
இனி வரும் ஆண்டுகளில் நானும் ரசிகர்களோடு ரசிகராக ஒரு பார்வையாளனாகவோ அல்லது ராம்குமார்இபிரபுஇகிரி ஷண்முகம் போன்று விழாவை சிறப்பாக நடத்திக் கொடுக்கும் பொறுப்பாளராகவோ இருக்க ஆசைப்படுகிறேன். ஏனெனில் விழா மேடைகளில் வீற்றிருப்பது எனக்கு சலித்து விட்டது.
சிவாஜி விருது பெற்ற சாதனையாளர்களை திரு யுnசு அவர்கள் மிகச் சிறப்பாக பாராட்டி பேசினார்.அவரை விட புதிதாகவோ சுவையாகவோ நான் எதுவும் கூறுவதற்கில்லை.ஒன்றை மட்டும் கூறி உங்களிடமிருந்து விடை பெற எண்ணுகிறேன்.
உயர்ந்த ஜாதி இந்துக்கள் கோத்திரம் என்ற பிரிவின் மீது நம்பிக்கை உடையவர்கள்.எனக்கு அது போன்ற பிரிவுகளில் உடன்பாடில்லை. ஆயினும் என்னைப் போன்ற நடிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையின் அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் ஒரே ஒரு கோத்திரத்தில் பிறந்தவர்கள்.அது தான் சிவாஜி கோத்திரம். அந்த சிவாஜி கோத்திரத்தை சார்ந்தவர்கள் நாங்கள் என்பதே எங்களுக்கு பெருமையாகும். வாய்ப்பளித்த ராம்குமார்இபிரபு அவர்களுக்கு நன்றி."
நடிகர் திலகத்தின் 75ஆவது பிறந்த தின விழாவில் கமல்காசன்
அன்புமிக்க உறவுகளே
பங்களிப்போர் பங்களித்தால்தான் பார்வையாளர்களை கொண்டுவரமுடியும்
பதிவிருந்தால்தானே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு
எல்லோரும் பார்வையாளர்களானால் பதிவு எங்கிருந்து வரும்
நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்
எல்லாவற்ரையும் மறந்து
எல்லோரும் ஒன்று சேருங்கள்
நன்றி நன்றி நன்றி