Dear Gopal Sir:
Hearty congratulations for 2000 posts!
Regards,
R. Parthasarathy
Printable View
Dear Gopal Sir:
Hearty congratulations for 2000 posts!
Regards,
R. Parthasarathy
Dear friends:
All of us here on a single mission.. that is to glorify NT's performance and to take him to the present and next generation.
It is really painful to see one more round of misunderstandings and announcements of withdrawal from the thread.
Let us all remember writing is more powerful and cannot be erased as it is a record and cannot be withdrawn.
May I request you all to be UNITED in glorifying NT and appeal to all to continue glorify NT!
Regards,
R. Parthasarathy
திரு கோபால் சார் அவர்களுக்கு (உங்களுக்கு சார் என்று போட்டால் பிடிக்காது என்று ஒரு பதிவில் படித்த நினவு) எல்லோரையும் சார் என்று போட்டே பழகியதால் உங்களையும் சார் என்று அழைகிறேன்.மன்னிக்கவும்
2000 பதிவுகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்
நன்றி
அன்புடன் கிருஷ்ணா
டியர் கோபால் சார்,
உங்களுடைய 2000 பதிவுகள் என்ற சாதனைக்கு வாழ்த்துக்கள். தங்களின் முத்திரைப் பதிவுகளைத் தொடருங்கள், பல்லாயிரம் பதிவுகளை எட்டி சாதனை புரிந்திட வாழ்த்துக்கள்.
டியர் ரவி சார்,
தங்களின் பதிவுகள், மற்றும் ராகுல்ராமின் பதிவுகள். சீனியர்கள் பலர் வர இயலாத நிலையில், தற்போது இத்திரியை சிறப்பாக நகர்த்திச் செல்ல உதவிக்கொண்டிருக்கின்றன. தாங்களே குறிப்பிட்ட மாதிரி, என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று, நடிகர்திலகம் பாணியில் உங்கள் எழுத்துக்களைத் தொடருங்கள்.................. என்னைப் போன்ற திரியின் பார்வையாளர்களுக்காக.......
டியர் கார்த்திக் சார்,
இந்தத் திரியின் பதிவாளர்களை மட்டுமின்றி என்னைப் போன்ற, திரிக்கு வெளியே, நடிகர்திலகத்தின் புகழ் பாடும் சேவைகளுக்காக, மேம்போக்காக இல்லாமல், வஞ்சனையின்றி, சிறப்பாக பாராட்டுக்களை அள்ளி வழங்குவதில் முதலிடம் தங்களுக்கே உரித்தானது.
அதுமட்டுமின்றி, முரளி சார் அந்தக்கால முதல்நாள் கொண்டாட்டம் பதிவிடும்போதெல்லாம், தங்களின் முதல்நாள் அனுபவம் என்னைப் போன்றவர்களுக்கு நேரடியாக அதனை அனுபவித்ததைப் போன்றதொரு உணர்வை அளித்தது என்றால் அது மிகையாகாது.
அவ்வப்போது தொடர்ந்து தங்களின் அனுபவப் பதிவை அன்புடன் எதிர்நோக்கும்.........
டியர் கோபால் சார்,
தங்களின் கெளரவம் பதிவு - எப்போதும்போல் சிறப்பானதொரு பதிவு. பாரிஸ்டர் ரஜினிகாந்த் போல் முறுக்கிக் கொள்ளாமல், கண்ணனாக வந்து பதிவைத் தொடருங்கள்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகர்களின் பாசறையில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுத்து தனிப்பட்ட ஈகோவை நிலை நிறுத்த செய்யப்படும் முயற்சிகளை நாம் வரவேற்க்கக்கூடாது. நடிகர் திலகம் இதற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர் . உலகத்தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து வாழும் நடிப்பு மஹானின் சேவையில் நாம் ஒன்றுபட்டவர்கள் . இந்தத்த்திரியில் பதிவிடும் அன்பு நெஞ்சங்கள் எல்லாமே நடிகர் திலகத்தின் புகழ் பரப்புவது மட்டுமே குறிக்கோளாக வைத்து மாற்று முகாமின் விமர்சனங்களுக்கு வழி வகுத்து விடாது ஒருமித்துப் பணியாற்றுவதே சாலச்சிறந்தது
Now we really feel the absence of all seniors of these threads! We must take into account the turmoil they have undergone in starting and nurturing this thread. Even our thread seniors had shown their magnanimity in starting the other actor's thread wherein no such intellectual ego clashes occur! Dear Ravi and Ragul. Do not give importance for such passing clouds and continue to keep us on Cloud O'9 with your enterprising contributions!
நேற்றிலிருந்து சற்றேபித்துப் பிடித்தது போல் ஆகி விட்டது எனக்கு..எத்தனை முறை இந்த இழைகளைப் படித்திருப்பேன் என்பது கணக்கில.. யார் கண் பட்டதோ என யோசித்து யோசித்துப் பார்த்ததில்..ம்ம் குருப் பெயர்ச்சி வருதோன்னோ அதனால் இருக்கலாம் :)
சிவாஜி செந்தில்.. கவலைப் படாதீர்கள்..இவர்களை வரவழைக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.. நான் மறுபடி எழுத ஆரம்பிக்க வேண்டும் (கொஞ்சம் வேலைப் பளு, நிறைய சோம்பல் இருக்கிறது).. அப்படி ஆரம்பித்தால் அச்சோ...என்று வந்து விடுவார்கள் என்று நம்பிக்கை..
நமக்கெல்லாம் நடிப்பைப் பொறுத்தவரை குருவானவர் ந.தி.. ம்ம் சீக்கிரம் விரைவில் வருவார்கள் அனைவரும்..அல்லது..(ஆட்டோ போன்ற சமாச்சாரங்கள் பற்றி நாம் தனியாகப் பேசிக்கொள்ளலாம் :) )