//இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது //
தாங்க்ஸ் வாசுசார்..படம் வெளியான புதிதில் பாட்டு மட்டும் கேட்டிருப்பதாக நினைவு..விஜயகாந்த் சுதா சந்திரன் ஜோடி பார்க்கையில் இட்லிக்கு ஆலுகோபி தொட்டுக்கொண்டு சாப்பிடும் காம்பினேஷன்போல் இருக்கிறது! :) பாடல் நன்று

