http://i160.photobucket.com/albums/t...ps9eeimpco.jpg
http://dinaethal.epapr.in/523831/Din...6.15#page/14/1
Printable View
In my knowledge Thalaivar was supposed to act in CNA's "Sivaji" drama. However, he had asked to make some changes in the dialogue, which CNA had no hesitation [ in fact he had appreciated that we require such rationalist lines]. However, Periyavar [MGC]was not aware of this [ CNA welcoming the comments by Thalaivar] and had screamed at Chinnavar [MT] as to how he can ask CNA to make changes. Further, he had informed him NOT to act in the Drama as of now.
Later NT acted in this stage play. But the fact is MT and NT were staying at opposite houses in Broadway/Parry's and NT used to spend most of his free time in Thalaivar's residence. MT and NT had very good relationship time till End December 1987. This is not just my comments but by many whom I knew very well, especially from NT's camp.
I just wanted to make clear the facts about CNA's stage play "Sivaji", that is all.
தகவலுக்கு நன்றி திரு.லோகநாதன் சார். மறுவெளியிட்டில் வெள்ளிவிழா கண்ட ஆயிரத்தில் ஒருவன், தமிழகத்தின் ஏதாவது ஒரு தியேட்டரில் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறான். தங்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சிவாஜி செந்தில் சார். ‘வி.சி.(ல்) கணேசரின் விசிலிசை ’பதிவை ரசித்தேன். நம் எல்லாருமே நமக்கு தெரிந்த வகையில் நம் அபிமான நாயகர்களின் புகழ் பாடுகின்றோம். என்றாலும் உங்கள் பாணியே தனி. எப்படி உங்களுக்கு விதவிதமாக தோன்றுகிறது என்று இன்னமும் எனக்கு வியப்புதான். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.கோபால்,
‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.
//பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.
அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.
இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=sBIRy1hRAY8
சைலேஷ் சார்,
உன்னை விடமாட்டேன் பதிவுகள் அருமை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
*என்றென்றும் எம்.ஜி.ஆர்!
‘நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் படத்தின் கதைகளை மாற்றினால் பணம் போட்டுப் படம் எடுப்பவர்களின் கதி என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு, ‘‘ஒன்றும் ஆகிவிடாது. என்னுடைய ஆலோசனையைக் கேட்டு எடுத்த படங்கள் நன்றாக வெற்றி பெற்றுள்ளன. ‘மதுரை வீரன்’ படத்திள்ள பல காட்சிகளுககும், கர்ண பரம்பரைக் கதைக்கும் சம்பந்தமில்லை. பழைய கதையில் வெள்ளையம்மாள் என்ற பாத்திரம் படுமோசமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் என் ஆலோசனைக்கு செவி சாய்த்தார். படம் வெற்றி பெற்றது. ‘மலைக்கள்ள’னிலும் இவ்வாற என் யோசனைக்கு மதிப்பு தந்தார்கள். ‘அலிபாபா’விலும் என்னுடைய யோசனைகள் உபயோகமாக இருந்தன. இதிலிருந்து என் அரசியல் கொள்கைகளை நான் நடிக்கும் படங்களில் திணிப்பதாக முடிவுகட்டி விடாதீர்கள். நான் முதலில் கலைஞன், பிறகுதான் மற்றவை என்ற ரீதியிலேயே இவற்றைக் கூறகிறேன். என் அனுபவத்தை அவர்கள் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கிறேன். அவ்வளவுதானே! (தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியிலிருந்து)