-
திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களின் அசத்தல் ஆவணங்கள் - மக்கள்திலகம் வழங்கிய பிரம்மாண்ட வெற்றி படைப்பாம் - "காவல்காரன்"- பிறந்த நாளையொட்டி இருக்கும் தகவல்கள்,படங்கள் அருமையோ அருமை... இதே போன்று வேலூர் -நகரம், சுற்றியுள்ள சென்டர் -களில் புரட்சி நடிகரின் அட்டகாச வசூல் சாதனை நிலவரங்கள்,விவரங்கள் தொடர்ந்து பதிந்திட அந்த நித்திய சக்கரவர்த்தியாம் மக்கள்திலகத்தின் ஆர்வலர்கள் சார்பில் வேண்டும்.......
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
கடவுள்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
https://www.youtube.com/watch?v=Tz_x8MwKBEc
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
கடவுள்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்
கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு இதயம் மட்டும் ஒன்று வைத்தான் சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
https://www.youtube.com/watch?v=O0Illao6zT4
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
இதே போல திருச்சி- தினமலர் பதிப்பிலும் ஆயிரத்தில் ஒருவன் -விழா - படத்தில் நடிகை திருமதி ராஜஸ்ரீ என்பதற்கு பதிலாக மறைந்த திருமதி ராஜசுலோச்சனா பெயர் தவறுதலாக இடம் பெற்றுள்ளது...
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
கடவுள்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்
கடவுளிலே கருணை தனை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
https://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
கடவுள்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்
காத்தும் மழையும் யாருக்கும்தான் பொதுவில் இருக்குது அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை கருத்து இருக்குது
https://www.youtube.com/watch?v=elHr5qboz00
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
கடவுள்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது

இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
https://www.youtube.com/watch?v=NPaQS0qFyGY
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
கடவுள்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்.
கருணை கொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவம் ஆகும் !
https://www.youtube.com/watch?v=f0ts...3B9355FB69B6B4
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
கடவுள்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்.
கடவுள் ஏன் கல்லானான்.
https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்=எம்.ஜி.ஆ ர்.
தெய்வம்-சொல் வரிசையில் வரும் பாடல்கள்.
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
https://www.youtube.com/watch?v=oWUnsXdHYuo