http://i59.tinypic.com/2ljj435.jpg
Printable View
Mr. Vellore Ramamurthy Sir, Kindly register in our thread about Emperor of Cinema World & Political World - Universe...Makkalthilagam Bharatratna MGR.,'s Rare Documents - vellore Records... All of us awaiting...
இனிய சகோதரர் திரு கலைவேந்தன் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தராமல் மேலோட்டமாக திரு rks எழுதியுள்ளார்...அவர்களுடைய சொந்த சாந்தி அரங்கிலேயே வரவேற்பு கிடைக்காதலால் qube extension செய்து qube charges கூட வசூல் ஆகாமல் போய்விடும் என கருதிதான் சாந்தி- திரு வேணுகோபாலும், விநியோகஸ்தரும் நழுவி இருக்கின்றனர்... என்பதை நேரிடையாகவே சொல்ல வேண்டியதுதானே நண்பரே...இந்த விபரமெல்லாம் யாவரும் அறிந்ததுதானே...
அன்பு நண்பர் rks ... vpkb வசூல் விபரங்களை நான் தெரியாமல் கூறவில்லை...கேள்விபட்டதைதான் கூறியுள்ளோம் .மற்றபடி இதில் எந்த மகிழ்ச்சியோ, வருத்தமோ நாங்கள் படவில்லை... அதற்கான அவசியமும் இல்லை தோழர்களே... சத்யம் complex -ம் போதிய வரவேற்பு இருந்தால் தொடர்ந்து காட்சிகள் அனுமதி தந்திருப்பர் என்றுதான் கலைவேந்தன் அவர்கள் சொல்லியிருக்கிறார்...அப்புறம் நம்நாடு, சிவந்தமண் - பட ஓட்டங்களை பற்றி திருச்சி நண்பர் சொன்னது வேண்டுமென்றே என கிடையாது...இயக்குனர் ஸ்ரீதர் அவர்களே பேட்டியில் கூறியிருந்த தகவல் பலருக்கும் தெரிந்ததுதான்...நம்நாடு - மிக அதிக அரங்குகளில் 50, 75, நாட்கள் கடந்து நடைபெற்று மொத்த வசூலில் முந்தியது...1969 - வருடம் முதலிடம் வசூல் 1) அடிமைப்பெண் 2) நம்நாடு இதோடு பூவா தலையா - அந்த வருட சிறந்த வசூல் படமாகும்...இதுவும் எல்லோரும் அறிந்ததே...
சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையைக் கொஞ்சம் வரலாற்றுப் பூச்சுடன் தீற்றிக் கொண்டு வெளியான படம் " கலங்கரை விளக்கம் ".
புகழின் உச்சாணி கொம்பில் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - சரோஜா தேவி நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர்.
கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரிந்தே இந்தப் படத்தில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்தது ஆச்சர்யமான விதிவிலக்கு
தமிழ் - இந்து /04/09/2015