உன் நெனப்பு உன் நெனப்பு பேபி…
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி
Printable View
உன் நெனப்பு உன் நெனப்பு பேபி…
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி
என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு
ரெண்டும் இங்கே சுத்தி வருகுதடி
அழகு சிரிக்கின்றது…
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது…
பக்கம் வருகின்றது
Thank you and wish you the same!
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்
Sent from my SM-A736B using Tapatalk
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மனதுக்கு தெரியும் என்னை
மறந்ததில்லை நான் உன்னை
இதுவரை இலையுதிர்காலம்
இனிமேல் தளிர் விடும் கோலம்
Sent from my SM-A736B using Tapatalk
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ