-
Dear Yukesh Sir,
சென்னை வேளச்சேரியில், PHEONIX வளாகத்தில், நேற்று முதல் புதிதாய்
திறக்கப்பட்ட Screen 5 அரங்கில் வெளியிடப்பட்ட நமது மக்கள் திலகத்தின்
மகத்தான காவியம் "ஆயிரத்தில் ஒருவன்" திரையிடப்பட்டதையொட்டி, இறைவன் எம்.
ஜி. ஆர். பக்தர்கள் குழுவுடன் இணைந்து அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல
சங்கம், கலியுக கடவுள் எம். ஜி. ஆர். அவர்களின் பிரம்மாண்டமான பெரிய கட்
அவுட் பேனருக்கு சிறப்பான பூசை வழிபாடு நடத்தியது. விழாவில் சக்கரை
பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த
திருவாளர்கள் ராஜ்குமார், ரவிக்குமார், ஜகன், அசோக், தீனா, பானு, உமா
முதலானோர் உட்பட, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தை சார்ந்த
திருவாளர்கள் தம்பாச்சாரி, என்கின்ற தாமோதரன்,
பேராசிரியர் சௌ. செல்வகுமார், கே.இ. பாஸ்கரன், ஏ. ஹயாத், கே. பாபு, ஏ.
குப்பன், ஆர். சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் திரியின் அன்பர்கள் பார்வைக்கு
Thanks & Regards,
S. Selvakumar
-
-
-
-
-
-
-
-
-