-
இனிய நண்பர் திரு சைலேஷ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 3000 பதிவுகள் பதித்து சாதனை புரிந்த உங்களுக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற நறுக்கான வசனங்கள் - கோர்வையாக இணைத்து காணொளியாக
வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் . மொத்தத்தில் உங்கள் காணொளி - நடமாடும் எம்ஜிஆர் வீடியோ நூலகம் ..
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''பரிசு '' திரைப்படம் இன்று 51வது ஆண்டு நிறைவு நாள் .
15.11.1963 தீபாவளி அன்று வெளிவந்த படம் .
1963ல் மக்கள் திலகத்தின் 9 வது படம் . 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் .
-
-
-
-
-
-
-
-