-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து ''வெற்றிப்பாதை '' என்ற படத்தை மக்கள் திலததின் அண்ணன் திரு எம்'ஜி சக்ரபாணியின் புதல்வர் திரு. எம்.சி. ராமமூர்த்தி அவர்கள் 1976ல் படப்பிடிப்பை துவக்கினார்.படத்துவக்க விழாவில் திரு எம்'ஜி சக்ரபாணி, இயக்குனர் சங்கர் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள் .1977ல் மக்கள் திலகம் ஆட்சி கட்டிலில் அமர்ந்ததால் படம் தயாரிக்க இயலவில்லை .ஆனால் இதே கதையை தெலுங்கு மொழியில் திரு என்.டி . ஆர் ,லதா , சரத்பாபு நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கே.வி எம் இசையில் சிருங்கார ராமுடு என்ற பெயரில் 1979ல் வெளிவந்தது .
நன்றி . .மக்கள் திலகத்தின் பேரன் திரு பிரதீப் பாலு அனுப்பிய தகவல் .
-
http://i68.tinypic.com/15gut6w.jpg
இன்று (30/11/2016) காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
-
இன்று பிற்பகல் 2மணி முதல் 3.30 மணி வரை ஹலோ எப் எம்.106.4ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பாக்தாத் திருடன் " ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகியது
http://i68.tinypic.com/2ngeaa1.jpg
-
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"திருடாதே " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/300e52t.jpg
-
வரும் சனிக்கிழமை (03/12/2016) மாலை 6 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்கள்
இடம் பெறும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதன் விளம்பர பேனர் மற்றும் சுவரொட்டிகளை காண்க .
http://i65.tinypic.com/s41dzb.jpg
-
-
-
http://i64.tinypic.com/2vl9r7t.jpg
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பயணித்த போது ,கண்டெடுக்கப்பட்ட
ஆட்டோவில் ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவ படங்கள் -
ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் திரு.ஜெகன் , அவ்வை சண்முகம் சாலையில் உள்ளவர் .
-
-