விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்...
Printable View
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்...
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
Sent from my SM-G935F using Tapatalk
தாமரை கன்னங்கள்
தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும் போது
பொங்கிடும் எண்ணங்கள்.
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
சிந்தித்தால் சிரிப்பு வரும்
மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும்புயலும் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
மாயமே நானறியே ஓ தண்மதி ராஜா
வெண்ணிலா ராஜா
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
Sent from my SM-G935F using Tapatalk
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்...
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
Sent from my SM-G935F using Tapatalk