தமிழக அரசியல் வார இதழ் 04/05/19
http://i64.tinypic.com/2s0zo8x.jpg
http://i63.tinypic.com/15rjsis.jpg
http://i67.tinypic.com/1zv5wuo.jpg
Printable View
தமிழக அரசியல் வார இதழ் 04/05/19
http://i64.tinypic.com/2s0zo8x.jpg
http://i63.tinypic.com/15rjsis.jpg
http://i67.tinypic.com/1zv5wuo.jpg
குமுதம் ரிப்போர்ட்டர் -03/05/19
http://i65.tinypic.com/1zl7t5z.jpg
http://i63.tinypic.com/2qlv4zm.jpg
http://i67.tinypic.com/1sinpf.jpg
http://i64.tinypic.com/3522ask.jpg
விழாத் துளிகள் !
___________________
உலகத் தமிழர்கள் மெகா டி வியில் அமுத கானம் நிகழ்ச்சி அறிவர்
காலை , இரவு தொகுத்து வழங்கும் நம் ஆதவன் அவர்கள் !
வேறெந்த நிகழ்ச்சியும் இத்தனை நாள் தொடரவில்லை என்றே
கருதுகிறேன் !
இது ஒரு சாதனை தான் !
இசை மேதை எம் எஸ் வி யின் நெருங்கிய நண்பர் !
ஒய்வெடுக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பவர் நமக்கு தமிழ் பிடிக்கும் ஆனால் தமிழக்கு இவரை பிடிக்கும் !
அட ! அடா ! சொல் உதிர்த்தாலே அமுத கானம் தான் !
இவர் பேச்சை தொடர்ந்து கேட்பவர்களுக்கு இதயமும், கைகளும் பலமுள்ளதாகவே இருக்கும் ! காரணம் கைதட்டல் ! கவி அரங்கம்,பட்டிமன்றம் தொடர்ந்து இருப்பினும் மனிதர் எம் ஜி ஆர் விழா என்றால் தவிர்க்க முடிந்த அனைத்தையும் தவிர்த்து ஆஜர் !
மக்கள் திலகத்தை பற்றி பேசும் பொழது உற்சாக ஊற்று பிராவகமாய் ஓடும் !
மணிக்கணக்கானாலும் மனிதர் அசரமாட்டார் நம் விழாவையும் அசத்தினார் .
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் வேடிக்கையாக கதை சொல்லுவதில் வல்லவர்!!! அவருக்கு இணையாக நமது புரட்சித்த்லைவர் படையில் சரியானவர் உயர்திரு. ஐசரிவேலன் அவர்கள். இதோ அவர் அன்று சொன்ன ஒரு குட்டி கதை:
திமு கழகத்தை பிடித்த நொய் தீரவேண்டும் என்பதற்காக "கணக்குக்காட்டு என்ற மருந்தைச்" சாப்பிடச் சொன்னார் எம்.ஜி.ஆர். கருணாநிதியோ "கசக்கும்" என்றார்!!!!
அப்படியென்றால் "ராஜினாமா என்ற ஊசியை" போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார் எம்.ஜி.ஆர். அதற்கும் "ஐயோ வலிக்குமே" என்றார் கருணாநிதி.
முடிவு என்னாயிற்று? திருமதி.இந்திரா காந்தி வந்த "டிஸ்மிஸ் என்ற ஆப்ரேஷனைச்" செய்துவிட்டு போய்விட்டார். இன்று தி.மு.க குற்றுயிரும் குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருக்கிறது.............. Thanks wa.,
எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும் போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.
முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்து போன தொண்டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.
சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்துபோன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கை போட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்தனர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!
அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். கண்கலங்கி சொன்னார்.
அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!................ Thanks wa.,
உலகத்தின் மர்மயோகி அல்ல நம் மனிதநேயத்தின் வள்ளல் எம்.ஜி.ஆர். ஆம் ! அவர் ஒரு உண்மையோகி ஆனவர். இந்த பரந்த பூமியில் வாழ்ந்து மறைந்த பல முன்னோடிகர்களின் பழமொழியை பதிவிடுகின்றோம் அவர் நல்லது சொன்னார். இவர் கல்வியை பற்றி சொன்னார், அந்த தலைவர் எங்கள் இனத்தலைவர். மொழித்தலைவர், எங்கள் ஜாதி தலைவர், இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இவரை பின் பற்றுங்கள் என பதிவிடும் உள்ளங்களுக்கு...... ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.இதில் யாராவது ஒருவர் தான் உழைத்து பொருள் தேடிய செல்வங்களை கல்விக்காக, மருத்துவத்திற்காக, பசிக்காக, வறுமையின் குடும்பத்திற்காக,.ஏழ்மைக்காக, நாட்டுக்காக கொடுத்தவர்கள் யார் உண்டு சொல்லுங்கள் பார்ப்போம். யாருமில்லை. இந்த மனிதநேயத்தின் தொண்டிற்காக செய்தவர், தந்தவர், கொடுத்தவர் இந்த உலகிலேயே பரந்த மனமுடைய நம் மனிதநேயர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் மட்டும் தான் உலகில் வள்ளல் பெருமானாக விளங்குகின்றார்.. அந்த மாமனிதரின் தீர்க்கதரிசியான போதனைகளை இந்த ஞானிலத்திற்கு எடுத்து செல்வதே உண்மையான தலைவரின் அன்பு உள்ளங்களின் தொண்டாகும். எல்லாவற்றிற்கும் மனிதபுனிதர் சொன்ன தத்துவத்தின் இலக்கணம் நமக்கு பாடமாக என்றும் இருக்கிறது. அதை தயவு செய்து பதிவிடுங்கள்.உலகில் தாய் தந்தைக்கு பின் நாம் போற்றும் மனித இனத்தின் ஒரே அவதாரத்தின் புரூஷர் இயற்கையின் திருவுருவம், மனிதநேயத்தின் சக்தி எம்.ஜி.ஆர் என்றவர்களின் தூய்மையான வழியை பின் பற்றுவதே நம் வாழ்வியலின் கடமையாகும். நன்றி! உரிமைக்குரல் ராஜு............... Thanks wa.,
http://i66.tinypic.com/2cmsw8w.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " குடியிருந்த கோயில் " ஒரு வார வசூலாக ரூ.1,40,000/- ஈட்டி, இதுவரையில் வெளியாகிய பழைய படங்களின் வசூலை முறியடித்து அரிய பெரும் சாதனை புரிந்து முதலிடம் பெற்றுள்ளது
தகவல் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
பாக்யா வார இதழ் -01/05/19
http://i68.tinypic.com/346t894.jpg
http://i64.tinypic.com/2re6ucx.jpg
மக்கள் குரல் -04/05/19
http://i68.tinypic.com/1zgf5vr.jpg
http://i67.tinypic.com/vr3o7a.jpg
http://i64.tinypic.com/fzc7yf.jpg
தினமலர் -வாரமலர் -05/05/19
http://i63.tinypic.com/293aop2.jpg
http://i64.tinypic.com/280jv49.jpg