RAJINIKANTH AT HEALTH FOUNDATION - IMAGES (1 of 2)
http://www.behindwoods.com/new-image...ikanth-01.html
Printable View
RAJINIKANTH AT HEALTH FOUNDATION - IMAGES (1 of 2)
http://www.behindwoods.com/new-image...ikanth-01.html
'பாப்பாராயுடு'வாக ரஜினி அவர்கள் 'பெத்தராயுடு' தெலுங்குப் படத்தில்.
http://123tamilforum.com/imgcache2/2...52752926-1.png
http://www.youtube.com/watch?feature...&v=zyJWUgbbHSE
vasudevan
https://fbcdn-sphotos-a.akamaihd.net...96164109_n.jpg
ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் உதவுவதாக சொல்ல தான் கையில் இருந்த 5000 ருபாய் பணத்தை அட்வான்ஸ் கொடுத்து ரஜினியை ஒப்பந்தம் செய்துள்ளார் கலைஞானம் .கருத்து வேறுபாடு காரணமாக அந்த நிறுவனம் விலகி கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் கலைஞானம் இருந்த போது "உங்கள் படத்தை நான் வங்கி கொள்கிறேன் என்று 15 ஆயிரம் ருபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் காதர் மொய்தீன் என்ற டிஸ்ட்ரி பியூட்டர்"அந்த பணத்தை கொண்டுதான் படத்தை துவங்கி உள்ளார் கலைஞானம். அந்த காதர் மொய்தீன் வேற யாருமில்லை நடிகர் " ராஜ்கிரண்" அந்த படம் "பைரவி " ...
This FB page is really good :clap:.
அவரவர் தாய்மொழியில் பேசி கோச்சடையான் குழுவை அசத்தும் ரஜினி
சூப்பர் ரஜினிகாந்த் கோச்சடையான் குழுவில் பணிபுரிபவர்களுடன் அவரவர் தாய் மொழியில் பேசி அசத்துகிறாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை தீபிகா நடித்து வரும் படம் கோச்சடையான். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும் முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக கோச்சடையான் படக்குழு நேற்று தான் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் படக்குழுவில் பல்வேறு மொழி பேசுபவர்கள் இடம் பெற்றுள்ளனர். நம்ம சூப்பர் ஸ்டாருக்கு தான் பல மொழிகள் தெரியும் அல்லவா.
அதனால் படக்குழுவினருடன் பேசுகையில் அவரவர் தாய் மொழியில் பேசி அசத்துகிறாராம். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம். உதாரணமாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்புடன் பேசுகையில் இந்தியிலும், தீபிகாவுடன் கன்னடத்திலும் பேசுகிறாராம்.
தீபிகா இந்தியில் நடித்தாலும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணக்காரன் படத்தில் ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்வேறு வில்லன்களுடன் பேசி பேசி அசத்தியது போல் நிஜத்திலும் பல மொழிகளில் பேசி அசத்துகிறார்.
RAJINI WISHES SNEHA PRASANNA
http://www.accesskollywood.com/photo...prasanna01.jpg
http://a3.sphotos.ak.fbcdn.net/hphot...79674909_n.jpg
சூப்பர் ஸ்டாரின் நண்பர் கே.நடராஜ் படம் இயக்க கதை தேடிக் கொண்டிருந்த போது அவரைச் சந்தித்த கதை ஆசிரியர் தூயவன் "ஒரு இங்கிலீஷ் படத்தைத் தழுவி எம் ஜி ஆர் அவர்களுக்கு கதை பண்ணினேன் அவரும் நடிக்க ஒத்துக் கொண்டார். சில காரணத்தால் படம் எடுக்க முடியலை.ஆனால் இந்தப் படத்தில் ரஜினி நடித்தால் நல்லா இருக்கும்" என்று கதை சொல்ல- அப்படி எடுக்கப்பட்ட படம் தான் "அன்புள்ள ரஜினிகாந்த்.
சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் இந்த படத்துக்கு ரஜினி கொடுத்த கால்ஷீட் 5 நாட்கள் மட்டுமே.
AGS to team with KV Anand for Rajinikanth’s next -times of india
Rumour mills in Kollywood are rife with the news again that KV Anand who is currently busy with Surya's Matraan may direct our Superstar.
Reports surface that AGS Entertainment will be producing this flick. The production house which has many hit films to its credit will be producing this mega buget film which will have the Superstar in the lead.
The superstar is currently busy with his pet project Kochadaiyaan directed by Soundarya, the talks are on and an official announcement on this is expected soon. The cinematographer turned director after successive hits right from his debut movie is busy with the Surya project the much awaited flick of the year. An official announcement is awaited on his next project very soon.