சிங்கம் ஏன் உறங்கிக்கொண்டு இருக்கிறது ?
"எல்லாம் நானே " கிருபா சார் - உங்கள் வயது புதிரை இன்று கணித மேதை ராமானுஜம் இருந்தாலும் விடை கிடைத்திருக்காது - சிரித்து சிரித்து எனக்கு இரண்டு வயது குறைந்துவிட்டது - இப்படியும் புதிர் போடலாமே --
(x-a)(x-b)(x-c) ------- (x-z) - what is the product sum total ? and that is your age -- ( ans : zero -- becauz there is (x-x) in the series )
இந்த புதிரை நாங்கள் "Team work"க்காக பயன் படுத்துவோம் - ஒரு Team ல் ஒரு நெகடிவ் இருந்தாலும் அந்த Team வெற்றி அடையமுடியாது - இரண்டு கைகள் சேர்த்தால்தான் சத்தம் வரும் - This thread is also like that - One person will suffice to negate everyone's timeless efforts -
In a T-E-A-M - there is no "I" , so எல்லோருடைய positive contributions ம் இல்லாமல் நாம் வெற்றி காண முடியாது. ஒன்று படுவோம் - வெற்றிக்கு வித்தாக இந்த திரி திகழட்டும் !!
அன்புடன் ரவி
:):smokesmile: