தின இதழ் -18/09/2015
http://i58.tinypic.com/24474g3.jpg
Printable View
தின இதழ் -18/09/2015
http://i58.tinypic.com/24474g3.jpg
தங்களது பெயரை மாற்றி எழுதியதற்கு சைலேஷ் பாசு சார் மன்னிக்கவும், எனக்குத் தெரிந்த உண்மையான தகவலைத் தந்தேன். தனக்குத் தவறான தகவல் வந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி, முதலில் இதற்கு பெரிய மனது வேண்டும்.
மேலும் என்னைப் பொறுத்த வரையில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படம் என்பதற்காக வசூலை அதிகப்படுத்தியோ மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படம் என்பதற்காக வசூலை குறைத்தோக் கூறமாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார்.
தாங்கள் உடனடியாக பதிலுரைத்ததற்கு நன்றி சார்.
இதே போல் என்றும் உங்களிடம் அன்பான பதிலை எதிர்பாா்க்கும் அன்பன் சுந்தராஜன்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
தங்களுக்கு எனது அன்பு பரிசு
http://i160.photobucket.com/albums/t...psboeg4mi9.jpg
தன்னை அறிந்தவர்க்கு தானாக நிற்பவனே ..என்னை அறிந்து கொண்டேன் மன்னனே எனக்கும் கீதை எடுத்துரைத்த கண்ணனே"
http://i160.photobucket.com/albums/t...psazaotkef.jpg
http://i160.photobucket.com/albums/t...pscubi67c2.jpg
நீ வேறு நான் வேறுன்னு நான் நினைச்சப்போ நீ வந்தே, நீ என் நெஞ்சுக்குள்ளே இருக்கிறப்போ எப்படி வருவ
http://i160.photobucket.com/albums/t...psu6ricuws.jpg
நண்பா, நான் யாரு கிட்ட தோற்றேன் சாதாரண மனிசன் கிட்டையா. உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு என்னை தெளிய வைத்தாய் தன்னை புரியவைத்தாய் என் நன்றி உனக்கு.
Thanks to Raghavendra Sir, for this Video
https://www.youtube.com/watch?v=6r_nBE-Rnr4
https://www.youtube.com/watch?v=8YkyeAuBnvs
Please watch from 1:45 to 2:54
https://www.youtube.com/watch?v=N891iemOZBM
எட்டாயிரம் பதிவுகளை கடந்த நெய்வேலியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=I6ML...FBEBB08EA43E55