பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
Printable View
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால்
மண் மீது சாயும்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆவாரம் பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில் நான் ஓர் சகுந்தலை
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
புல் பேசும் பூ பேசும் புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு
கட்டிக்கொள்ளும் போதை