ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும் அன்பெனும் சக்தியை வென்றவரில்லை காரிருள்
Printable View
ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும் அன்பெனும் சக்தியை வென்றவரில்லை காரிருள்
காலங்கள் செய்யும் மாயங்கள் எல்லாம்
புரியாத வாழ்விலே
இருள் மூடும் போதிலே
உயிர்
ஊன் ஆய் உயிர் ஆனாய் உடல் ஆனாய்
உலகு ஆனாய் வான் ஆய் நிலன் ஆனாய்
பித்தா பிறைசூடீ பெருமானே! அருளாளா
வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…
நஞ்சுள்ளக்…
கள்ளன்
உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு
நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
ஒதுங்கி போவது சரியல்ல
ஒளிஞ்சி மோதிடு தவறல்ல
நெனச்சேன் முடிச்சேன் ஜெயிச்சேன்
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க
வேல வேல வேல
வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன
ஆம்பளைக்கும் வேல
கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து
கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு
அதை கடனா கொடுத்தா தப்பு