[html:ba50123f6c]
http://www.tamilantelevision.com/images/12.jpg
[/html:ba50123f6c]
Printable View
[html:ba50123f6c]
http://www.tamilantelevision.com/images/12.jpg
[/html:ba50123f6c]
Trichy nanbargaL at it again, proving yet again why they are the BEST
http://www.rajinifans.com/detailview.php?title=1234
எம்.ஜி.ஆர்,சிவாஜி மற்றும் கமல் ஆகியோரின் வெற்றிப் படங்கள் இங்கே பட்டியலிடப் படுகிறது. ஆனால் ரஜினி படங்கள்?
மதுரையில் 150 நாட்களுக்கு மேல் ஒடிய ரஜினி படங்கள்.
1. 16 வயதினிலே - 250 நாட்கள்.
2. தங்க மகன் - 175 நாட்கள்.
3. நல்லவனுக்கு நல்லவன் - 175 நாட்கள்.
4. படிக்காதவன் - 175 நாட்கள்.
5. மனிதன் - 150 நாட்கள்.
6. ராஜாதி ராஜா - 175 நாட்கள்.
7. பணக்காரன் - 150 நாட்கள்.
8. மன்னன் - 175 நாட்கள்.
9. படையப்பா - 150 நாட்கள்.
enaku generalaavae oru doubtu..
adhenna odiya naatkal ellam multiples of either 5 or 10 aavae iruku ?
175,200 ,275 days vandha udanae, correctaa theatrelirundhu thookiduvaangala enna ? adhuku mela oru naal kooda odalaiya padangal ? oru 176, 201, 99 days etc ellam odinaa kooda "nalla odiya "padangal thaanae :)
if not, inga kodukura padura statistics ellam sari thaana enra kelvi ezhugiradhu :P
சரியாக 150 நாள்,175 நாள் ஒடியது என்று அர்த்தம் இல்லை.
சில நாட்கள் கூட இருக்கலாம்.
annanOda comedy list-la "muRattukkaLai" kaanamE? thamiz or someone said it ran for 150 days in Madurai. One among other mistakes.
I am sure he purposely left out murattu kaaLai! :lol:
He left out Gurusishyan and moonRu mugam too! :lol:
VelaikkAran, thambikku endha ooru too. ipdi sollittE pOgalaam :lol2:
Did the BOSS run for 150 days?
Well, he marked 150 days + on purpose so that he can eliminate many hits! :lol:
Sivaji ran 100 days in several theatres. I dont think it ran 150 days !Quote:
Originally Posted by Nerd