ராகவேந்தர் சார்,
'நான்' படத்தின் நிழற்படங்களாக தலைப்பிட்டிருப்பவை இரண்டும் 'மூன்றெழுத்து' படத்தின் ஆடு பார்க்கலாம் ஆடு பாடலின் ஸ்டில்கள்..
Printable View
ராகவேந்தர் சார்,
'நான்' படத்தின் நிழற்படங்களாக தலைப்பிட்டிருப்பவை இரண்டும் 'மூன்றெழுத்து' படத்தின் ஆடு பார்க்கலாம் ஆடு பாடலின் ஸ்டில்கள்..
சொல்லனும்னு இருந்தேன் சொல்லிட்டீங்க. அது மூன்றெழுத்து ஆடு பார்க்கலாம் ஆடு.
தலைவரே,
உங்களை விட அதிகமாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மேல் பாசமும் மதிப்பும், அவர் இசை மீது தீராத காதலும் கொண்டவன். அவருடைய குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவன்.
அவர் ஒரு Genius beyond Compare என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆனால் எனக்கு அவர் மீது சில வருத்தங்கள் உண்டு.
1) ராமமூர்த்தியோடு இணைவில் இருந்த போது ,எல்லா படங்களுக்குமே சரி கவனம் கொடுத்து அருமையாக இயங்கி கொண்டிருந்தனர். 25 படங்கள் நடிகர்திலகத்துடன் .அத்தனையும் முத்துக்கள்.
2)தனித்து வந்த பிறகு எம்.எஸ்.வீ யின் அணுகுமுறையில் சிறிதே மாற்றங்கள்.(அரசியல்?)
ஆள் பார்த்தே இசை அமைத்தார். பெரிய தயாரிப்பாளர் ,இயக்குனர் என்றால் தனி. சிவாஜியை விட்டு பீம்சிங் சிறிதே தள்ளி போனதும், பந்துலு, வேலுமணி அவரை விட்டு போனதும் , அவர் பாலாஜி, முக்தா படங்களுக்கு விஸ்வநாதன் இசை படு சுமாராகவே அமைந்தது. நல்லவேளை பாலாஜி இளைய ராஜாவிற்கு மாறினார். பந்துலு,வேலுமணி,ராமண்ணா ஆகியோருக்கு தொடர்ந்து பட்டையை கிளப்பினார்.நம் படங்களில் A .V .M , ஸ்ரீதர் படங்களுக்கே மிக உயர்தர இசை கிடைத்தது.
3)ராமமூர்த்தியை அவர் ஒதுக்கிய முறை மிக குரூரமானது((சர்வர் சுந்தரம் அவளுக்கென்ன?)சேர்ந்து இசையமைத்த பத்து படங்களை தன் பெயரில் போட்டு புகழ் தேடி கொண்டார். இத்தனைக்கும் கர்நாடக இசை அடிப்படை அறிவு கூட இல்லாத M .S .V க்கு குருவாக போதித்தவர் ராமமூர்த்தி.
4)நான் இருவருடனும் பேசியுள்ளேன். ராமமூர்த்தி தாங்கள் இணைந்து இசையமைத்தவற்றை மிக ஆழமாக அலசுவார்.விஸ்வநாதனுடன் பேசுவது படு கேவலமாக இருக்கும். இவருக்கும் இசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்ற அளவில்.
5)ஒரு கண்ணதாசன் சம்பத்த பட்ட நிகழ்ச்சியில் இருவரும் மேடையில் இருந்த போது ,ராமமூர்த்தி உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் nuances பற்றி விரிவாக பேச ஆரம்பித்ததும் நாம் பேசியது போதும் ,அவர்கள் பாட்டை கேட்கட்டும் என்று விஸ்வநாதன் சொன்ன முறை பல சந்தேகங்களை கிளப்புகிறது.
6)பெருங்காய டப்பா போல கோவர்த்தன்,ஹென்றி, சங்கர்,கணேஷ்,வெங்கடேஷ் இத்தனை பேரும் விஸ்வநாதன் பக்கம் இருந்ததால் வண்டி 1970 வரை ஓடியது.ராமமூர்த்தி P .R ,அதிர்ஷ்டம் அனைத்திலும் weak .
7) பள்ளி கூட மாணவனிடம் ஆசிரியர் உட்கார்ந்த மாதிரி யாராவது உட்கார்ந்து வேலை வாங்கினால் மட்டுமே தரமாக கொடுப்பேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம், NT போன்ற மற்றவர்கள் பணியில் தலையிடாவர்களுக்கு பாதகமாகத்தானே இருந்திருக்கும்?மெகா டிவி யில் அவர் சொல்வதை கேட்டால் ரத்தம் கொதிக்கும்.
8)தன்னிடமிருந்து வாய்ப்புகளை தட்டி பறித்த இளைய ராஜாவிடம் இவர் காட்டிய தேவை மீறிய பவ்யம்.பெருந்தன்மை.
மற்ற படி உங்கள் அளவு எனக்கும் அவர் இசை கடவுளே.
தலைவரே,
உங்கள் பாயிண்ட்களையெல்லாம் பார்த்தேன். எனது சந்தேகங்கள்....
ராமமூர்த்தியை வைத்துதான் விஸ்வநாதன் வண்டி ஓட்டினார் என்றால், இருவரும் பிரிந்ததும் விஸ்வநாதன் அல்லவா காணாமல் போயிருக்க வேண்டும். ராமமூர்த்தி ஏன் காணாமல் போனார்?
மறக்க முடியுமா படத்தை கலைஞர் கொடுத்தாரே. அதில் 'காகித ஓடம்' தவிர மற்ற பாடல்கள் எடுபடவில்லையே.
ஆள் பார்த்து இசையமைப்பவர் இல்லை என்பதற்கு இரண்டு படம் உதாரணம் காட்டியிருந்தேன். அதைக் கண்டுக்கவே இல்லையே. ஜேயார் மூவிஸ் போன்ற சின்னக் கம்பெனிக்குக் கூட புதிய பூமி, எங்க மாமா. ஞானஒளி, மன்னவன் வந்தானடி என்று அருமையான பாடல்களைத் தந்தவர் எம்.எஸ்.வி.
கோவர்த்தனத்தையும், ஜி.கே.வெங்கடேஷையும், சங்கர் கணேஷையும் வைத்து விஸ்வநாதன் வண்டி ஓடியிருந்தால் அவர்கள் தனியே போய் ஏன் ஜொலிக்க முடியவில்லை?. (ஒன்றிரண்டு தவிர) . இவர்கள் பெயர்கள் வெளியே தெரிந்ததே, மெல்லிசை மன்னர் தன பெயருக்கு கீழே 'உதவி: இன்னார்' என்று போட்டு கௌரவப்படுத்தியதால்தான். இந்த பெருந்தன்மை இளையராஜாவிடம் இல்லை. இதுவரை எந்த உதவியாளர் பெயரையும் போட்டதில்லை, தன சொந்த தம்பி உள்பட. (உதவியாளர்கள் பெயரைப்போட்டு பெருமை சேர்த்தவர்கள் எம்.எஸ்.வி., கே.வி.எம்., மற்றும் தேவா). மெல்லிசை மன்னர் பெயரை தனியாகப் போடவேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபனில் ஜோசப் கிருஷ்ணா பெயரை 'இசை உதவியாளர்' என்று, மற்ற உதவியாளர்களோடு சேர்த்து போட்டிருந்தார்.
"ஊட்டி வரை உறவு, குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ், உயர்ந்த மனிதன், சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், உத்தரவின்றி உள்ளே வா, நினைத்தாலே இனிக்கும் படங்களின் பாடல்கள் எல்லாம் கூட ஏற்கெனவே ராமமூர்த்தி போட்டு வைத்திருந்த டியூன்கள்தான். அதை எம்.எஸ்.வி. பின்னாளில் பயன்படுத்திக்கொண்டார்" என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட மாட்டீர்கள் என்று திடமான நம்புகிறேன்.
தாங்கள் கொடுத்த படங்கள் -தயாரிப்பாளர்கள் யார் என்று பார்க்கவும்.
ஜேயார் movies - படு சுமார் பாடல்கள்.(சிவந்த மண் அளவிலா அது?பட்டணத்தில் பூதம்,பூவும் பெட்டும்,கைராசி, கோவர்த்தன் Standard கூட இல்லையே?)
வசந்த காலம் வருமோ -ஆபோகி அதிசயம்.
என் பாயிண்ட் ரொம்ப சிம்பிள் . சம திறமை கொண்ட இருவரில் ஒருவர் வியாபார நுணுக்கம் அறிந்த அரசியல்வாதி. மற்றவரோ disciplin குறைந்த அப்பாவி இசை மேதை மட்டுமே.
நீரும் நெருப்பும் பற்றி நான் சொல்வதை விட விஸ்வநாதன் சொல்வதை கேட்கவும்.(தலையீடு!!!)
மீடியா களின் வெளிச்சத்தால் இணைந்து கொடுத்த பாடல்களும் விஸ்வநாதன் credit க்கு போக ,அவருக்கு இத்தனை உயரம் வந்தது என்ன ஆச்சர்யம்? அதில் சரிபாதி ராமமூர்த்திக்கு போக வேண்டுமல்லவா?
படங்களுக்கு நன்றி ராகவேந்தர் சார், ஓடும் நதி கிடைப்பதில்லையா?
If I can correctly remember Ravichandran had played the role of villain in two films during his early days. The first film is 'Kalyana Mandabam' (1965) where Anandan played the hero. Ravichandran becomes a good guy after the second half, if my memory serves correctly. The other is 'Theydi Vantha Thirumagal' (1966) where he really played the stylish modern villain which was a welcome respite after seeing formula-type cast crooks. SSR was the hero but Ravichandran stole the show for his unique display of a villain. Both these films had some good numbers but faded into oblivion. Anyone care to upload songs from these films?
Ravichandran was not an exception in playing villain roles just after being paradied as a new hero on the block. His immediate predecessors like MGR, Shivaji, Gemini and Jai Shankar, his contemporary had also played villain or negative roles during their formative years. In this regard Gemini Ganesh was an exception further. He acted as a villain in 'Vallavanakukku Vallavan' (1965) when he was already an established hero.
You have lot of Rare info on Ravi.Keep it up. We are enjoying it.
The MGR-Shivaji clan culture almost got into the Ravichandran-Jaishankar pair but thank God it did not materialize. Of course, there were still some who made comparisons of the both and their films but it was just that. Producers also saw the viability in booking both of them often giving equal importance to their respective roles. From 'Gowri Kalyanam' (1966) up to 'Arunasalam' (1997) they have acted together in quite a number of movies with each maintaining their individual styles of acting.
In the film stills of 'Gowri Kalyanam' Ravichandran almost looked like MGR and some even nicknamed him 'Chinna MGR'. Such was his popularity enjoyed by Ravichandran those days. To be reckoned as a junior MGR itself was a honor and there were stories abound that MGR did not take to it kindly. Perhaps this could be one of the reasons as to why MGR excelled in 'Anbe Vaa' especially in the song 'Hey Nadodi' where he performs multiple dances of youth of the day. This song was seen as a veiled challenge to Ravichandran if one hears the lyrics as well as the dance movements.
Ironically, this song was choreographed by the short-lived Malaysia Mahalingam who appears in it and in other MGR films like 'Parakkum Paavai' and 'Kudiiruntha Koil'. Set a Malaysian to teach another Malaysian?!
Any Discerning Viewer can make out that Ravi basically adopted Sivaji style and has a photogenic look of sivaji but his contents are similar to north based entertainment movies. Since he was coming in the mold of Action and entertainment ,a small section of C centre would have made some comparisons. Otherwise, There is no major influence on Ravi by any other personality.
Mandraraj Sir, Let us confine here to Ravi or who co-worked with Ravi atleast in one movie with him.otherwise, we will indulge in too much of digression.