Yeah :lol: watched it after a very long gap!! I dont like this serial but I like these characters Dhillaan,Aadhi's PA,Ex-MLA,Arthi's husband[auto driver] :rotfl: semma comedy-a irrukum!! :PQuote:
Originally Posted by Sanjeevi
Printable View
Yeah :lol: watched it after a very long gap!! I dont like this serial but I like these characters Dhillaan,Aadhi's PA,Ex-MLA,Arthi's husband[auto driver] :rotfl: semma comedy-a irrukum!! :PQuote:
Originally Posted by Sanjeevi
Same here :lol: Athuvum antha DhillavE villangaLa police jeepla yEthi kootittu pOi, avangaLa thappikka vittuttu, appuRam villangaLa shoot paNNittu, Kishore kitta 'enna attack paNNa vanthAnga adhAn suttEn'-nu solluRathu, adha antha Ahok appadiyE nambuRathum sema comedy. Court-ku munnAdi ninna athuna koottamum Dhillaavum, villangaLum orE Jeepla yERi pORatha pAthuttu irukaanga aanA Ashok-ku mattu athu theriyAthu :banghead: Ashok is the greatest comedian I would say :lol:Quote:
Originally Posted by Sanguine Sridhar
Since, Devayani has signed another agreement, looks like they are going to put her in coma and make Arthi the heroine - to pazhi vaangufai Aadhi. NEthu episode pAthathum appadithAn nadakkumnu thOnuthu. Abhi Vs Aadhi mudinju inimE Aarthi Vs Aadhi-nu mARa pOguthu. And it will go on for another couple of years.
Anyway I saw it after a long time. Wondering what happened to Aanandi? :roll:
சில திருத்தங்கள்...Quote:
Originally Posted by Roshan
1) அவர் பெயர் அஷோக் அல்ல... கிஷோர்.
2) தில்லாவும் வில்லன்களும் ஒரே வேனில் போகவில்லை. வில்லன்கள் முன்னால் ஒரு வேனில் போக, பின்னால் தில்லா ஒரு வேனில் போக, அதன்பின்னால் கிஷோர் ஒரு போலீஸ் காரில் துரத்துகிறார். பார்ப்பவர்களுக்கு, தில்லாவும் வில்லன்களை விரட்டிக்கொண்டு போவது போலத்தன் தோன்றும். அவர்கள் வண்டியை விட்டு இறங்கி ஓடும்போது இது நன்றாக தெரிகிறது.
'அபி - ஆதி' மோதலை விட, 'ஆர்த்தி - ஆதி' மோதல் நிச்சயம் சூப்பராக இருக்கும். ஆர்த்தியிடம் இருக்கும் வேகம் அபியிடம் கிடையாது என்பது உண்மையே.Quote:
Originally Posted by Roshan
மஞ்சரி போனதோடு 'ஆனந்தி' கேரக்டர் களையிழந்து போய் விட்டது.Quote:
Originally Posted by Roshan
'மஞ்சள் மகிமையில்' ஒப்பந்தம் ஆனால் அதற்காக 'கோலங்கள்' முடிய வேண்டுமென்று கட்டாயமா?. இது பாட்டுக்கு இது போய்க்கொண்டிருக்கட்டுமே.Quote:
Originally Posted by R.Latha
'கோலங்கள் ' முடிந்தால் அந்த இடத்தில் எப்படியும் இன்னொரு அழுகைத் தொடர் வரத்தான் போகிறது (அதிலும்' அஞ்சலி' மாதிரி மகா அறுவை தொடர் வந்துவிட்டால்?). அதுக்கு 'கோலங்களை'யே பார்ப்போமே.
கொலைகாரர்களை எவ்வளவு கஷ்டப்பட்டு தொல்ஸ் கோர்ட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்?. கோர்ட்டுக்குள் விட மறுத்த போலீஸிடம் அபி எவ்வளவு போராடி அவர்களை உள்ளே அழைத்து வந்திருக்கிறார்?.
ஆதி... உண்மையில் நீ சூப்பர் வில்லன்டா. உன் சேஷ்டைகளை இன்னும் கொஞ்சம் பார்க்கவாவது 'கோலங்கள்' தொடர வேண்டும். (இன்னொரு சொதப்பல் வில்லன் பாஸ்கர் என்ன செய்கிறான்?)
Thanks Saradha,Quote:
Originally Posted by saradhaa_sn
I dont watch it regularly adhunAlathAn intha Kishor, Ashok peyar kuzhappam :oops:
Oh ! Dhilla and Villan two separate vehicles-A? Dhilla driving seat pakkam thirumbi "vaNdiya seekiramA Ottu..seekiramA Ottunnu" sollumpOthellAm - adutha shot-il villain driving seat-il iruppathupOl thodarnthu kaatunaanga. AdhunAlathAn intha kuzhappam. enakku bayangara confusion aayiduchu :lol: :oops:
Arthi Vs AadhiyA :shock: Ayyo aaLa vidunga, ithuvE romba romba over. Ithukku mEla thAnga mudiyAthu. Anyway, ungaLai mAthiri aarvamuLLa rasigargaL iruppathAlthAn 'thols' romba thairiyamA izhuthuttE pOraar :mrgreen:
நேற்றைய எபிஸோட் பார்த்ததில் இருந்து யூகிக்க முடிவது...Quote:
Originally Posted by saradhaa_sn
இப்போது ஆதிக்கும் தொல்காப்பியனுக்கும் நேரடி யுத்தம் ஆரம்பமாகி விட்டது. இனிமேல் 'அபி' கோமாவில் இருப்பதாக வசனத்தில் மட்டும் சொல்லிக்கொண்டு (அப்போது அவர் 'மஞ்சள் மகிமை'யில் நடித்துக்கொண்டிருப்பார்), ஆதியும் தொல்ஸும் மோதிக்கொள்ளப்போகிறார்கள். (ஆர்த்தி அநேகமாக சப்போர்ட்டுக்கு இருக்கலாம்).
கோர்ட்டில் சரோஜா கொலை செய்யப்பட்டதை லாவகமாக தொல்ஸ் பக்கம் திருப்பி விட்டனர் ஆதியும் தில்லாவும். அதை உறுதிப்படுத்துவது போல சரோஜா தம்பிகளை தொல்ஸ் கோர்ட்டுக்கு அழைத்து வருவது வீடியோவில் பதிவாகியுள்ளதை போலீஸார் பார்த்து விட்டனர்.
Looks like thols will take over hero position now. Everyone including usha suspecting tholkappian is becoming comic.
Till abi comes back its going to be boring.
Thols will become a THYAGI now.
The commissioner himself going to adi's house for investigation and the commisioner not knowing anything about the case is another comedy.
சுதா, நீங்க சொல்வது முற்றிலும் உண்மை...
கோர்ட்டில் அவ்வளவு போலீஸ் காவல் இருந்தும், கண்ணெதிரே சுட்டு விட்டு ஓடும் இரண்டு கொலைகாரர்களை (அட்லீஸ்ட் அதில் ஒருத்தனையாவது) பிடிக்க முடியலைன்னா, பின்னே என்னத்தே கோர்ட்டில் '"பலத்த காவல்"' போட்டாங்க..???.
இன்னொரு வேடிக்கை, ஒரு கமிஷனரே ஏதோ சப்-இன்ஸ்பெக்டரைப்போல ஆதியின் வீட்டுக்கே போய் விசாரணை நடத்துவதும், அதற்கு ஆதி என்னமோ இந்த கேஸுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாதது போல பேசுவதும்.
ஆஸ்பத்திரியில் இருக்கும் போலீசாரிடம், தொல்காப்பியனை எப்படியும் பிடிக்க வேண்டும் என்று கமிஷனர் சொல்லி விட்டுப்போயிருக்க, தொல்ஸ் ஆஸ்பத்திரியில் திருவேங்கடத்தோடும், மனோவோடும் பப்ளிக்காக அவ்வளவு பெரிய சண்டை போட்டு விட்டுப் போகும் வரை ஒரு போலீஸையும் அங்கே காணோம்.
அபியின் அம்மாவும் மற்றவர்களும் தொல்ஸ் மீது அவ்வளவு பெரிய பழியை சுமத்தும்போது எல்லாவற்ரையும் தெரிந்து கொண்டிருக்கும் கிருஷ்ணன் அங்கே இருந்தும் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்...?. "வேறொரு ஆஸ்பத்திரியிலிருக்கும் சரோஜாவின் இன்னொரு தம்பிக்கு கொலையைப்பற்றி எல்லா விவரமும் தெரியும்" என்று கிருஷ்ணன் சொல்லியிருக்கலாமே.
It's been such a long serial. Still Abi's mother hasn't told the truth about Abi and Adhi's father.
Any information on her next serial. Is Thols the director again?Quote:
Originally Posted by R.Latha