-
]ராணி சம்யுக்தா - 1962 பொங்கல் படம் . மக்கள் திலகத்தின் நடிப்பு , சண்டை காட்சிகள் , இனிய பாடல்கள், கண்ணதாசனின் அருமையான வசனங்கள் படத்தின் சிறந்த அம்சமாகும் . எனக்கு மிகவும் பிடித்த படம் .
வேட்டைக்காரன் -1964
எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் . இந்தியாவின் முதல் கவ்பாய் படம் . மக்கள் திலகத்தின் கவ்பாய் உடைகள் ,சுறுசுறுப்பான நடிப்பு , இனிய பாடல்கள் , சண்டை காட்சிகள் என்று ரசிகர்களை திணறடித்த படம் . இயக்குனர் தயாரிப்பாளர் பந்துலுவை சிந்திக்கவைத்த படம் .தேவருக்கு வசூலை வாரி குவித்த படம் .
எங்க வீட்டு பிள்ளை .-1965
ஒரே வரி -மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ் இமயத்தின் உச்சிக்கு எடுத்து கொண்டு போன காவியம் .
அன்பே வா - 1966
ஹை கிளாஸ் ஆக்டர் - நடிகர் எம்ஜிஆர்
மாஸ் ஹீரோ - எம்ஜிஆர்
ஹை கிளாஸ் ரசிகர்கள் தனக்கும் உண்டு என்பதை நாடறிய செய்த கிளாசிக் ஹிட் படம் .
மாட்டுக்கார வேலன் - 1970
வெள்ளிவிழா காவியம் . மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரட்டை வேடங்கள் .மெகா ஹிட் படம் .[/b]
-
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .
1978 பொங்கல் வெளியீடு .
மக்கள் திலகத்தின் கடைசி படம் . அவரே இயக்கிய படம் .ஏராளமான நட்சத்திரங்கள் .மிகுந்த பொருட்செலவில் ஜெய்பூர் மைசூர் அரண்மனைகளில் படமாக்கப்பட்ட படம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - வீரப்பா
மக்கள் திலகம் எம்ஜிஆர்- நம்பியார்
மக்கள் திலகம் எம்ஜிஆர்- ஜஸ்டின்
மூன்று சண்டை காட்சிகள் மறக்க முடியாது . அனல் பறக்கும் சண்டை காட்சிகள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் சுழன்று போரிடும் வாள் வீச்சு காட்சிகள் அருமை .
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை - பாடல் காட்சியில் நம் மன்னவரின் வீரமிகு எழுச்சி பாடல் இனிமை . இலக்கிய ரசம் கொண்ட இரண்டு பாடல் காட்சிகள் மறக்க முடியாது .மனதிற்கு நிறைவை தந்த அருமையான படம் .
பொங்கல் படங்கள் பற்றிய எனது கருத்தை பதிவிட காரணமான திரு வினோத் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
-
பொங்கல் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது ''ராமாவரம் தோட்டம் ''
மக்கள் திலகம் எம்ஜிஆர் கொண்டாடிய ஒரே பண்டிகை - பொங்கல் . அன்றைய தினம் ராமவரம் தோட்டம் திருவிழாவாக மக்கள் வெள்ளமாக அலைமோதும் ரசிகர்கள் கூட்டமாக காட்சி அளிக்கும் . எல்லோருக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு காலை டிபன் - மதிய உணவு மற்றும் மக்கள் திலகத்திடம் ஆசி பெற்று பரிசுகளையும் பெற்று செல்வார்கள் . தயாரிப்பாளர் - நடிகர் பாலாஜி தவறாமல் பொங்கல் அன்று எம்ஜிஆரை சந்தித்து ஆசி பெற்று செல்வார் .
மறக்க முடியாத நாட்கள் .
-
the legend mgr
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான விளம்பரம்.
--------------------------------------------------------------------
http://i62.tinypic.com/24bl1ld.jpg
-
mgr the legend
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி.
-------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2yknic0.jpg
http://i57.tinypic.com/v2tjpg.jpg
http://i61.tinypic.com/29xxm5d.jpg
-
mgr the legend
http://i60.tinypic.com/e653q0.jpg
மேலும் திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் கூறும்போது, நாங்கள் தயாரித்த
"அன்பே வா "திரைபடத்தில் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் பயன்படுத்திய முக்கிய
காஸ்ட்யூம்களைக் கூட ஸ்டுடியோவில் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம்
-
வசூல் மன்னனாகவும்,நடிக மன்னனாகவும் மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது. இந்தப் பாடலைத்தவிர ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, பாடலும் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடலும் வாலிக்குப் புகழ் சேர்த்தன. (வாலி அடிக்கடி ஒரு கிளிஷே போல இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். தெய்வத்தாயில் வாடகை, விலை, இதயம் என்ற கான்செப்டை ஆரம்பித்தவர் நிறையப் பாடல்களில் திரும்பத் திரும்ப இதையே சொல்லியிருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை’……….’.என் இதயம் சொன்ன விலை’, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்……………வாடகை என்ன தரவேண்டும்?)
courtesy - vali songs
-
Today evening show at Delite, Coimbatore, more than 300 audience are watching the movie 'uzhaikum karangal'.
Msg frm Mr.Haridas, Cbe.
-
-
பொன்விழா ஆண்டு கொண்டாடும் [ 1966-2015 ] மக்கள் திலகத்தின் 1966ல் வந்த காவியங்கள் .
1. அன்பே வா
2. நான் ஆணையிட்டால்
3. முகராசி
4. நாடோடி
5. சந்திரோதயம்
6. தாலிபாக்கியம்
7. தனிப்பிறவி
8. பறக்கும் பாவை
9. பெற்றால்தான் பிள்ளையா
-
இன்று வெளியான “புதிய தலைமுறை” பத்திரிகையில் நம் மக்கள் திலகத்தை போற்றி சில புதிய செய்திகள் இடம் பெற்றுள்ளன : அவைகளை பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
http://i57.tinypic.com/23hww0k.jpg
-
-
-
-
-
" விளையாட்டு உலகம் " என்ற மாத பத்திரிகையின் டிசம்பர் மாத இதழில் பிரசுரமான செய்தி :
http://i57.tinypic.com/2s9ypt4.jpg
-
Prof. Selvakumar sir,
Thank you for uploading the articles about our makkal thilagam, published in puthiya thalaimurai & vilaiyattu ulagam.
-
செய்தி திருத்தம்
----------------------------
சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "உரிமைக்குரல் "
இன்று முதல் (15/01/2015) திரையிடப்படுவதாக தகவல் வெளியானது. அது தவறு.
நாளை முதல் (16/01/2015) தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது .
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு .
http://i57.tinypic.com/34qmsrs.jpg
-
-
-
-
-
-
-
இனிய தை திங்கள், மங்கலதிருநாளாம்; இதயக்கனி இறையோனே, இதயத்தில் உறைவானே;l
இன்பமாய் கரம்குவித்து இசையோடு வருவானே;நல்லதை நாடு கேட்க, நல்லவை யாவும் நல்கும்;
நாடோடி மன்னன் அவன்தானே.மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-
பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/v46ydx.jpg
-
வேலூர் records 93
மக்கள்திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் மாட்டுக்காரவேலனின் மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்
மாட்டுப்பொங்கல் பரிசு
http://i61.tinypic.com/2py6gsy.jpg
-
-
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - இன்று காலை விஜய் டிவியில் ஒளிபரப்பானது .நிகழ்ச்சி முழுவதும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய ஆளுமைகள் , மனித நேயம் , நடிப்பின் பரிணாமங்கள் ,ரசிகர்களின்உள்ளத்தில் இருக்கும் எம்ஜிஆர் என்று மிக சிறப்பாக அனைவரும் பேசினார்கள் .நிகழ்ச்சி நடத்திய திரு கோபிநாத் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி சிறப்பாக பேசி , தொகுத்து வழங்கினார் .
இன்றைய தினம் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் டிவியின் ''மன்னாதி மன்னன்எம்ஜிஆர் '' நிகழ்ச்சி மூலம் பொங்கல் விழாவாக , மக்கள் திலகத்தின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்து விட்டது .இறுதியில் ஒளிபரப்பிய மக்கள் திலகம் எம்ஜிஆர் வீடியோ தொகுப்பு கண்ணீரை வரவழைத்து விட்டது .
விஜய் டிவிக்கும் , திரு கோபிநாத் மற்றும் பங்கு பெற்று பேசிய அனைவருக்கும் நன்றி .
-
-
-
எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: சோதனைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் - ஜெயலலிதா
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், இதய தெய்வம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 98–வது பிறந்த நாளையொட்டி இந்த மடல் வாயிலாக, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் நான் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.
தமிழ்ச் சமூகத்தை வாழ்விக்க வந்த வள்ளல் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தூய்மையான உள்ளம்; தொண்டு செய்வதில் ஆனந்தம் கொள்ளும் இயல்பு; தனக்கு எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை தாங்கிக் கொண்டு அடுத்தவர்களின் துயரங்களைத் துடைப்பதில் மன நிறைவு; தமிழ் மக்கள் தன் மீது கொண்ட பேரன்பே வாழ்வில் தான் பெற்ற பெரும்பேறு என்று எண்ணி அதற்கு நன்றி உடையவராய் வாழ வேண்டும் என்பதில் அனுதின அக்கறை என்பன போன்ற எண்ணற்ற சிறப்பு இயல்புகளைக் கொண்ட ஓர் உன்னதமான மாமனிதர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் சிந்தனையில் உதித்து, லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் வளர்ச்சி பெற்ற இயக்கத்தை பல வகையான சூழ்ச்சிகளாலும், கொடிய நச்சு, சிந்தனைகளாலும் தனக்கும், தன் குடும்பத்திற்குமான தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்ட ஒரு தீய சக்தியை வீழ்த்தி தமிழ் நாட்டிற்கு ஒரு புது அரசியல் பாதையை உருவாக்கித் தந்த வரலாற்றுப் பெருமைக்குரியவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க.வை தோற்றுவிக்கவும், வளர்க்கவும், அரசியல் வெற்றிகளைப் பெறவும், தன்னுடைய உழைப்பையும், செல்வத்தையும், வாரி வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். அவருடைய தொலை நோக்கு சிந்தனையாலும், செயல் திறனாலும் உருவான அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்லவும் எம்.ஜி.ஆர். கனவுகளுக்கு ஏற்ப அ.தி.மு.கழகத்தின் ஆட்சி எப்பொழுதும் நடை போட்டிடவும் பணியாற்றுகின்ற நல்வாய்ப்பு உங்கள் சகோதரியாகிய எனக்கு புரட்சித் தலைவர் எம்.ஜிஆர். அளித்த பெருங்கொடை என்றே கூற வேண்டும்.
சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது ஆனால் அந்த சோதனைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதே சிறப்புக்குரியது எம்.ஜி.ஆரின் வாழ்வு சொல்லுகின்ற பாடமும் இதுதான்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நாம் ஒவ்வொருவரும் உயிராக மதிக்கிறோம். உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். இந்த அன்பை அ.தி.மு.க. என்றென்றும் கட்டிக்காப்பாற்றும். மேன்மையான கடமை வாழ்வில் வெளிப்படுத்துவோம். அதுதான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு நாம் செய்யும் நன்றி கடன்.
அ.தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வேளையில், கண்ணியத்துடன் பணியாற்றி அ.தி.மு.க. மேலும் வலுவுள்ளதாக ஆக்குவோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் உங்கள் அனைவருடைய அரசியல் பணிகளும் அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம்.
-
-
Quote:
Originally Posted by
mgrraamamoorthi
excellent - thank u mr.ramamurthy
-
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி விஜய் tv
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் டிவி வழங்கிய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி காண்போர் கண்களில் நீரை வர வழைத்து விட்டது .
ஏழைகளின் கடவுள் எம்ஜிஆர்
மனித நேயத்தின் சின்னம் எம்ஜிஆர்
அன்பு -அருள் - எம்ஜிஆர்
கொடை வள்ளல் . கர்ணன் எம்ஜிஆர் .
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்
அன்பு - அறிவு - அழகு எம்ஜிஆர்
சகலகலா வல்லவர் - எம்ஜிஆர்
ஒரு தனி மனிதரின் இத்தனை குணாதிசயங்களை கொண்டஒருவர் இருப்பது உலகில் எம்ஜிஆர்
ஒருவரே என்பதை இன்றைய மன்னாதி மன்னன் நிகழ்சியில் காண முடிந்தது .
விஜய் தொலை காட்சிக்கு நன்றி .
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
அருமையான ஆவணங்கள் . நன்றி திரு ராமமூர்த்தி சார்
-
http://www.youtube.com/watch?v=3B1vT_kSZls
இதற்க்கு காரணம் ரசிகர்களும் மற்றும் திலகம்களும் மட்டுமே, வேறு யாரும் இல்லை
http://www.youtube.com/watch?v=Vh7oMdR-znI
ஒரு இனத்திற்காக [ தமிழ், தமிழன், சினிமா ]தன்னை தியாகம் செய்த மனிதர்களும் உண்டு [ தலைவர், நடிகர் திலகம் ]. அதுபோல் தன சுயனல்திர்க்கக ஒரு இனத்தையே அழித்தவனும் உண்டு [ தமிழ்நாட்டில்]!
அப்புறம் தலைவரே!
-
இன்று விஜய் தொலைக்காட்சியில்
மன்னாதி மன்னன் நிகழ்ச்சி 2 மணிநேரம்
ஒளிபரப்பானது.
நமது அன்பு நண்பர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்குபெற்று
பேசினர். குறிப்பாக திருநெல்வேலி ராஜப்பா அவர்கள்
மக்கள் திலகத்தின் படங்களைப்பற்றி எந்த கேள்வி கேட்டாலும்
உடனடியாக உரிய பதிலை தந்து அசத்தினார்.
Vit நிறுவனர் திரு விஸ்வநாதன் அவர்கள் இன்று
அந்த கல்வி நிறுவனம் உலகப்புகழ் பெற்று
சிறந்து விளங்க காரணம் மக்கள் திலகம் என்று கூறி
பெருமைப்பட்டார்.
இயக்குனர் பி ஆர் பந்துலு அவர்களின் புதல்வி
விஜயலட்சுமி, அவரின் தந்தை மறைவிக்குப்பின்
மக்கள் திலகம் செய்த உதவிகளை நன்றியுடன் கண்ணீர் மல்க
நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சி முழுவதும்
காண்போரை நெகிழ வைத்தது.
நிகழ்ச்சி நடத்திய கோபிநாத் மற்றும்
விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தார் ஆகியோருக்கு
அனைத்து மக்கள் திலகத்தின் பக்தர்கள்
சார்பாக
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
இன்று காலை விஜய் டிவியில் இயக்குனரும் நடிகருமான சேரன் அவர்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளை பாராட்டி பேசினார் .எம்ஜிஆரின் துணிச்சலை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது .
-
எனது அன்பு நண்பர் திரு மேஜர்தாசன்
அவர்கள் மக்கள் திலகத்தின் மேல்
அளவு கடந்த பாசம் கொண்டவர்.
மன்னாதி மன்னன் என்ற இதழின்
முன்னாள் ஆசிரியர்.
குமுதம் இதழில் மக்கள் திலகத்தைப்பற்றி
நிறைய செய்திகளை எழுதிக்கொண்டு வருபவர்.
அவர் மின்னஞ்சலில் அனுப்பிய தலைவர்
படங்களையும் மற்றும் செய்திகளையும்
இங்கு பதிவிடுகிறேன்.
(மக்கள்திலகம்" எம்ஜிஆர் நடத்திய"தாய்"வார
இதழில் நிருபராக இருந்த
கே.வி.குணசேகரன் தற்போது நடத்திவரும்
"தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் செய்திமலர்"
மாதஇதழில்(ஜனவரி-2015)வெளியிட்டிருக்கும்
அட்டைப்படம் மற்றும் செய்திகள்.
(கே.வி.குணசேகரன் தொடர்பு எண்:9445247638)
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s17.postimg.org/6zjwuyr7z/unnamed.jpg