http://i59.tinypic.com/cubmc.jpg
Printable View
கடந்த மாதம் பி.எஸ். என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற நமது
எம்.ஜி.ஆர். பக்தர் திரு. தமிழ் நேசன் அவர்களுக்கு 21/04/2015 அன்று, மதுரை
ஆயுதப்படை மைதானம், (ரிசர்வ் லையன் ), சமுதாயக்கூடத்தில் பாராட்டு விழா
இனிதே நடைபெற்றது. பெருந்திரளான எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு , அவரை வாழ்த்தி பேசி, பிரியா விடை பெற்றனர். விழா பற்றிய பேனர்களை புகைப்படமாக அனுப்பி உதவிய மதுரை திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i62.tinypic.com/igya9e.jpg
என் தந்தையின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்த திரு. Prof.செல்வகுமார், திரு.லோகநாதன், திரு.கலைவேந்தன்,திரு. ரவிச்சந்திரன், திரு.ரூப் குமார், திரு. சைலேஷ் பாபு, திரு.வரதகுமார் சுந்தராமன், திரு.ராகவேந்திர, திரு. g94127302 (பெயர் தெரியவில்லை), திரு.அதிராம் மற்றும் நேரில் வந்து எனக்கும், என் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்த திரு. தாம்பரம் முரளி அண்ணா அவர்களுக்கும், திரு. ஆர். கோவிந்தராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
http://i61.tinypic.com/2janurt.jpg
Dad, deep in our hearts you'll always stay, loved and missed everyday. Myself and my family are terribly missing my father. Thank you all for your condolence and sympathy.
இந்த வார பாக்யா இதழில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் :"என் கடமை " திரைப்பட
கதையை சுவைபட பிரசுரம் செய்துள்ளனர்.
http://i61.tinypic.com/2nqxpxw.jpg
http://i58.tinypic.com/io3gwp.jpg
http://i62.tinypic.com/akx4kk.jpg
வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனனுக்கு அறிவின் சிகரம் அறிஞர் அண்ணா அளித்த பதிலும் விளக்கிய உதாரணமும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டிய கருத்து. நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
+2 தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவித்து எதிர்காலத்தில் சிறந்த, பொறுப்புள்ள, திறமையுள்ள குடிமக்களாக நாட்டுக்குத் தொண்டாற்றப்போவதை உறுதிப்படுத்தியிருக்கும் திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், திரு.வேலூர் ராமமூர்த்தி, நமது திரியில் பங்களிப்பு செய்யும் நண்பர் மதுரை திரு.சுந்தரராஜன் ஆகியோரின் செல்வங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Conscience Clones : Makkal Thilagam's sizzling depiction of anti-alcoholism!!
https://www.youtube.com/watch?v=zwOSls9qlqYQuote:
மனித மனதின் குளோனிங் மாற்றானே அவனது மனசாட்சி !
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாக சுற்றித்திரியும் மனக்குரங்கை கட்டுக்குள் கொண்டுவரும் மதியூக மந்திரியே மனசாட்சி !!
குடியின் தீமைகளை மக்கள் திலகத்தின் மனசாட்சி நான்கு குளோன்களாக பிரிந்து அவர் மூலமே போதிப்பதை இரண்டு கண்களாலே ரசிப்போம்!!
விரைவில் கோவை
டிலைட் திரை அரங்கில்
நாளை நமதே
Thanks to Ferdinand Lacour, FB.
http://i160.photobucket.com/albums/t...pssl2axtfn.jpg
11.5.1973
http://i1273.photobucket.com/albums/...ps64b95d51.jpg
TO DAY REMEMBRANCE
43RD ANNIVERSARY
எம்.ஜி.ஆர். கால் நூற்றாண்டு காலம் தமிழக மக்கள் காண துடிக்கும் உச்ச நட்சத்திரமாக எம்.ஜி.ஆர் விளங்கினார். நடிகர் என்பதையும் தாண்டி, அவரிடம் எதோ ஒரு கவர்ச்சி அவரிடம் இருந்தது. எதிரிகளையும் தன்னுடைய தோழனாக மாற்றக்கூடிய அசாத்திய சக்தியும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. அன்பே வா, உலகம் -சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டுப் பிள்ளை என்று பாக்ஸ் ஆபிஸில் பல ஹிட்டுக்களை கொடுத்தவர் எம்.ஜி.ஆர். தான் நடிக்கும் படத்தில் மது, சிகரெட்டை அறவே தவிர்த்த முற்போக்குவாதி எம்.ஜி.ஆர். மட்டுமே. மார்க்சிய சித்தாந்த்தை தன்னுடைய பாடல்களில் இடம்பெற செய்து, பாமர மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம் எம்.ஜி.ஆர் மட்டுமே. தமிழ் சினிமா ரசிகன் அவரை தமிழகத்தின் முதல்வராகவும் உட்கார வைத்து அழகு பார்த்தான். ரசிகனுக்கும், தன்னை நம்பியவர்களுக்கும் என்றுமே ஒரு காட்பாதராக விளங்கினார் எம்.ஜி.ஆர்.
courtesy - net