http://i67.tinypic.com/35dc1mp.jpg
Printable View
இன்று (26/12/2015) காலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "மகாதேவி " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/2nj8qy0.jpg
http://i68.tinypic.com/312g5f9.jpg
இன்று (26/12/2015) காலை 8 மணிக்கு ஜெயா மூவிஸில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "ஒரு தாய் மக்கள் " ஒளிபரப்பாகியது.
சென்னை சரவணாவில் (25/12/2015) வெள்ளி முதல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "இதய வீணை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் (2015) இணைந்த 26 வது எம்.ஜி.ஆர். வாரம்.
http://i65.tinypic.com/x9b8i.jpg
மதுரையில் மக்கள் திலகத்தின் சாம்ராஜ்ஜியம்....... Thanks to Sri.Mayil Raj.
http://i160.photobucket.com/albums/t...ps4ztlwpea.jpg