அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
Printable View
அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா
மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
Sent from my SM-G935F using Tapatalk
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத்தொட ஏணி இல்லை
vaaraayo veNNilaave keLaayo engaL kadhaiye
akambaavam koNda sathiyaaL arivaal uyarndhidum pathi naan
sathi pathi......
Hi Raj! :)
வெண்ணிலா வானில் வரும்
வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலா கனவுகளில் எதை
எதையோ நினைத்திருந்தேன்
vaanil muzhu madhiyai kaNden
vanathil oru peNNai kaNden
vaanin muzhu madhiyai pole mangai avaL vadhanam kaNden
VaNakkam priya ! :)
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
Odam nadhiyinile oruthi mattum karaiyinile
udalai vittu uyir pirindhu parakkudhammaa veLiyile
thanks priya32 for reminding about long-forgotten song
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன - காதல்
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த உரிமைக்கு பெயரென்ன - குடும்பம்
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு
Sent from my SM-G935F using Tapatalk
நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்
மயங்கும் கண்ணை பாராமல் கலங்கும் நெஞ்சை கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே என் கண்ணீர் பேசும் மறவாதே
மழை வந்த வேளை மனம் கண்ட பாதை அவன் தந்த உறவல்லவா
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my SM-G935F using Tapatalk
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின் கதை முடிப்பான்
Sent from my SM-G935F using Tapatalk
யார் யார் யார் அவர் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக
மலர்கள் இரண்டும் விழியாக மயங்க வைத்தாளோ
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
Sent from my SM-G935F using Tapatalk
நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
lovely song UV :thumbsup:
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னைச் சீராட்டம்மா
thanks sir
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா இனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைத்தது எனையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-G935F using Tapatalk
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தந்தச் சிமிழே
குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே
Sent from my SM-G935F using Tapatalk
குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை
தேவன் வந்தான்டி ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டான்டி மலர் கட்டில் கொண்டாடி
மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்
வந்தேன் காலையில் சூத்ரதாரி தந்தேன் வணக்கம் சபையினை நாடி
காதல் தேவதை போலே இங்கொரு பெண் சிலை உண்டு
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
பழம்பாட்டோடு தானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா...
https://www.youtube.com/watch?v=K0MNzaOonMI
கே. பாலச்சந்தர்/வைரமுத்து/இளையராஜா/சித்ரா/சுஹாசினி
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா...
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்...
https://www.youtube.com/watch?v=PGpSdqD0aC0
K. Balachander/Kannadasan/V. Kumar/S.P. Balasubramanyam/P. Susheela
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....
நீ என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை
உன்னோடு நானும் வாழ ஏங்க
சொல்லாமல் காதல் தாக்குதே
என் கண்கள் உன்னை தேடுதே
கண்ணாடி போலே கீருதே
என் ஆவல் எல்லை மீறுதே...
தேவதை வம்சம் நீயோ தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி நிக்குதே...