"Wish You A Happy New Year 2020"
Chokkalingam Divyafilms
3rd onwards Grand Gala opening
Jolarpet Manju Cinemas A/c dts daily 4 shows KARNAN restored version
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...65&oe=5E6599FD
நன்றி Divyafilms Chokkalingam
Printable View
"Wish You A Happy New Year 2020"
Chokkalingam Divyafilms
3rd onwards Grand Gala opening
Jolarpet Manju Cinemas A/c dts daily 4 shows KARNAN restored version
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...65&oe=5E6599FD
நன்றி Divyafilms Chokkalingam
1973 ஆம் ஆண்டின் போது இந்திய அரசாங்கத்தால் நெகடிவ் உரிமை வாங்கப்பட்ட திரைப்படம் நடிகர் திலகம் நடிப்பில் வெற்றி பெற்ற "பாரத விலாஸ்"
இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படமும் கூட
அப்போது எந்த நோக்கத்துடன் இதை செய்தார்களோ? இந்தியா முழுவதும் திரையிடப்பட்டதோ?
அதன் பெயர் தான் தொலைநோக்கு எண்ணம் என்பதை தற்போது அறிந்து கொள்ள முடிகிறது,...
ஏறக்குறைய அரை நூற்றாண்டு கழித்து இன்றைய இந்தியாவில் தற்போது தேவைப்படும் சூழல்,
"இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசைதொழும் துலுக்கர் என் தோழன்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே"
நன்றி சேகர்
அன்பு இதயங்களே,
5.01.2020 அன்று நடைபெற்ற,
கெளரவம் திரைப்பட திறனாய்வு விழா,
நிகழ்ச்சியை பற்றி எழுத வேண்டுமென்றால் ...
ஒரு நாள் போதாது,
ஆம், கண்மணிகளே,
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை,
7.30 மணி நேரம், ஒரு அரங்கினுள், எந்த ஒரு நடிகரின் ரசிகரும், அமர்ந்திருக்க மாட்டார்கள்.
எந்த ஒரு பிரபலங்களும் கிடையாது...
சிவாஜி அவர்கள் நடித்த திரைப்படங்களில்
சில வசன காட்சிகள்...
மதிய உணவு இடைவேளைக்கு பின்..
கெளரவம் திரைப்படத்தின் திறனாய்வு..
என நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள் ஏராளம்....
இம்மாபெரும் விழாவிற்கு உழைத்த,
மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் தலைவர்,
சூர்யா மூவீஸ் குணசேகரன் அவர்களுக்கும்,
மற்றும் நிர்வாகிகளுக்கும்,
களப்பணி ஆற்றிய பிரபு வெங்கடேஷ், பச்சைமணி, பாரமவுண்ட் ராஜா அவர்களுக்கும்...
விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த,
அனைத்து இதயங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும்..
சென்னையில் இருந்து வருகை தந்து,
பல அரிய தகவல்களை தந்து, விழாவிற்கு பெருமை சேர்த்த முரளி சீனிவாஸ் அவர்களுக்கும்...
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...84&oe=5EA51909
நன்றி Sundar Rajan
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d8&oe=5EA4DDF3
நன்றி Udaikumar Rangayan
அன்னை இல்லத்தின் அருந்தவப் புதல்வன் இளையதிலகம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாச்சி A.R.சந்திரசேகர் அவர்களின் பங்களிப்பில் 29 வது அன்னதானமும்,
அன்னை இல்லத்துக் கலைஞர்களின் அபிமானியும், அகில இந்திய சிவாஜி மன்றத்து செயற்குழு உறுப்பினருமான 'கோவா' ராஜேந்திரன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரது பங்களிப்பில் 30வது அன்னதானமும் இன்று மதியம் அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இனிதே நிகழ்தேறியது.
அண்ணாச்சி அவர்களுக்கு திருச்சியைச் சேர்ந்த திரு.ராஜா அவர்களும், திரு. கோவா.ராஜேந்திரன் அவர்களுக்கு திரு.C.S.குமார் அவர்களும் நினைவுக் குறிப்பேடுகளை வழங்கினர்.
இன்றைய நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறுப் பகுதியிலிருந்து வருகை தந்திருந்த சிகர மன்றத்து இதயங்களால் களைகட்டிய நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்களுடைய பார்வைக்கு...
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3e&oe=5EA21FAC
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d0&oe=5EA3EF80
நன்றி நிலா
அன்பு இதயங்களே,
சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில்
முதல் படமாக 1970ல் வெளிவந்து,
... மாபெரும் வெற்றியடைந்த,
நடிகர்திலகத்தின் வியட்நாம் வீடு திரைப்படம்,
தற்போது,
நவீன டிஜிட்டல் வடிவில். தயாராகி உள்ளது.
ஸ்ரீ விஜயலெட்சுமி செளபர்ணிகா பிலிம்ஸ் சார்பில், நடிகர்திலகத்தின் அன்பு இதயம் சுப்பு அவர்கள் டிஜிட்டலில் தயாரித்துள்ளார்.
ஒரு குடும்ப படம் ஆரம்பம் இறுதி வரை,
அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை துாண்டும் வண்ணம், திரைக்கதை அமைந்த காவியம் தான் வியட்நாம் வீடு.
வியட்நாம் வீடு திரைகாவியத்தின் மாபெரும் டிரைலர் வெளியீட்டு விழா...
வரும் 24.01.2020 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள்,
அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கலந்து கொள்பவர்கள் விபரம், விரைவில்.....
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...01&oe=5EAFF051
நன்றி Sundar Rajan
வெற்றி | நடை போடுகிறது திருச்சியில்
(ஶ்ரீரங்கம் ரங்கராஜா)
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3e&oe=5E68E36D
நன்றி Sivaji Annadurai Sivaji Annadurai
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே...
பொங்கலை முன்னிட்டு...
வரும் 10.01.2020 வெள்ளி முதல்,
... மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
தினசரி 4 காட்சிகளாக
நடிகர்திலகத்தின்
மாபெரும் காதல் காவியம், வசந்தமாளிகை, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெளிவருகிறது.
முதல் இன்னிங்ஸில் மதுரையில் 100 நாள் விழா கொண்டாடி விட்டு,
தற்போது, இரண்டவாது இன்னிங்ஸை
தொடங்கி விட்டார், சின்ன ஜமீன்.
மதுரை சிவாஜி ரசிகர்களுக்கு
இந்த பொங்கல்....
சிவாஜி பொங்கல்...
பொங்கல் திருநாளில்,
வசந்தமாளிகை திரைபடத்தை வெளியிட்ட,
நடிகர்திலகத்தின் அன்பு இதயம்,
மதுரை சூர்யா மூவீஸ் குணசேகரன் அவர்களுக்கு நன்றி... நன்றி
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f6&oe=5EB3300D
நன்றி Sundar Rajan