Reboot panni paarunga
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கிப் பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப் பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாணாகப் பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது...
https://www.youtube.com/watch?v=9WNbU8Pm0Gg
amudhum thenum edharkku nee
aruginil irukkaiyile enakku
vaNakkam RD ! :)
Hi Raj-ji, NOV, taste-u...
arugil vandhaaL urugi ninRaaL anbu thandhaaLE
amaidhi illaa vaazhvu thandhE engu senRaaLO
Hi RC....!
அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
mandhiram sonnEn vandhu vidu
sammadham engE thandhu vidu
pudhiya paadhai
புதிய உலகை புதிய உலகை தேடிப் போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்...
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye adhuvum yeno puriyalaiye
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
ஏனோ ஏனோ
பனித் துளி பனித் துளி பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப் போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளேப் போனாய்
நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய்
உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய்
இனி என்னை விட்டு
எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே...
vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
aahaa maarudham veesuvadhaale aanandham pongudhe......
நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ
நீ வாழும் இடமெல்லாம்
நானும் வருவேன் வா வா வா
வா வா வா...
https://www.youtube.com/watch?v=SctZqHQrQwo
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame enai azhaikkum vaanulage
உனதே இளம் மாலைப் பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாகம் நீரும் நேரம்
உனதே இளம் மாலைப் பொழுது...
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
நான் காதலில் புதுப்பாடகன்
உன் வாசலில் ஒரு யாசகன்
யாரம்மா தேன்மொழி
தாலாட்டும் பூவிழி
தேன் மொழி.. எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்.. உன்னை தேடுது
அன்புத் தேன்மொழி.. எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன்.. என்னை வாட்டுது
அழகே.. நீ தான்.. எங்கே.. எங்கே
Sent from my SM-G935F using Tapatalk
அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் நிழல் மேகங்கள்
மலையோரத்தில் சிறு தூறல்கள்
அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
Vanakam nga nov ngovvv :smile2:..... hello piriyamaana priyaaaa:smile2:
Hi Priya...!
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
Sent from my SM-G935F using Tapatalk
Hi Suvai! What a pleasant surprise!!! :)
NOV & Suvai: How are you doing?
I will wait for Priya to sing.... don’t remember any song to write even something something nga nov:mrgreen:
Happy too see you Priya after a long time ....:cheer:
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
Vanakkam nga suvai... indru Saraswathy Poojai... greetings to everyone...
Mugen from Malaysia won Bigg Boss 3... greetings to me...
Sent from my SM-G935F using Tapatalk
தொட வரவோ தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ
இடையோர் அழகோ சிறு நூல் அளவோ
Sent from my SM-G935F using Tapatalk
Yes today saraswathi Poojai.... nga nov.... aval neivediyam aachi I get.
Priya..... I forgot to type fast... to scroll to quick links to see who has sung last...icons etc etc... have become late latif..:mrgreen:
Amaam engey namma very important morning:smile:
Meant member of parliament
Azhagan muruganidam aasai vaithen
alayathin.... something something
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
Paaduvor paadinaal aadathondrum
Paaludan then
DISHOOM SUVAI:mrgreen:
பருவ துடிப்பிலே மலந்த மலர்களே
இசையில் இணையவே எழுந்து வருகவே
வா வா ஆடிப் பார்க்கலாம்
Isai kettal puvi asainthadum
Two lines to four words ..... hahaha .... at least no something something in it
Novvvv ngovvv preparing breakfast.... wonder what he is whipping up....
Congrats on the win to mugen nga