ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
Printable View
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா...
மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத
Sent from my SM-N770F using Tapatalk
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் வீண்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
நீ வீற்றிடும் தோரனையாலே
பாறைகளும் அாியாசனமாய்
வட்ட வட்ட பாறையிலே
வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆல வட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
நாணயம் மனுஷனுக்கு அவசியம்
மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்...
(அடடா! அதே பாட்டை திரும்ப போட தோணுதே! lol)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனைப்போல் ஒன்றுதான் அவசியம்
சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள்
மொட்டுக்கு
Sent from my SM-N770F using Tapatalk
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே இங்கிரண்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
Sent from my SM-N770F using Tapatalk
விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
Sent from my SM-N770F using Tapatalk
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா
Sent from my SM-N770F using Tapatalk
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் வரும் முன்னே முன்னே
தெம்மாங்கு வரும் பின்னே பின்னே...
காடு வெளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
Sent from my SM-N770F using Tapatalk
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கை தட்டி தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே
என் ஜீவன் பாடுது
உன்னைத் தான் தேடுது
காணாமல் ஏங்குது
மனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடி தேடி...
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்
ஞாயிறு உண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
மார்கழித் திங்கள் அல்லவா?
மதி கொஞ்சும் நாள் அல்லவா?
இது கண்ணன் வரும் பொழுதல்லவா?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
அன்னத்தின் தோகை
Sent from my SM-N770F using Tapatalk
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thoodhu solla oru thozhi illai endru thuyar koNdaayo thalaivi
thuLLum......
துள்ளித் துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேர் என்ன
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன...
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு
Sent from my SM-N770F using Tapatalk
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்
சொகுசு என் வேலைதான்
இந்த ராஜா கைய வச்சா ராங்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா
புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பர தேங்கா
இங்கே பாருங்க நார்த்தங்கா முத்துன மாங்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அட என்னாத்த சொல்வேணுங்கோ
வடு மாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம்
Sent from my SM-N770F using Tapatalk
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவப்ரசாதம்
இதுவே எனக்கு போதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
Sent from my SM-N770F using Tapatalk