காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல்
Sent from my CPH2371 using Tapatalk
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன
என் பெயரே எனக்கு மறந்து போன வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி அழைத்தது யார் நீயா நீயா
Sent from my CPH2371 using Tapatalk
அவன் துகள் நீயா அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா அவனே நீயா
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
எழுதாத கவிதை என் சோக ராகம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
Sent from my CPH2371 using Tapatalk
தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்
பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்திரங்களடி
Sent from my CPH2371 using Tapatalk
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து
இலந்தைப்பழம் இலந்தைப்பழம் செக்க சிவந்த பழம்
Sent from my CPH2371 using Tapatalk
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் மீதம்*
உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி அவர்
நாழிக்கு நாழி
Sent from my CPH2371 using Tapatalk
காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி
Sent from my CPH2371 using Tapatalk
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
உன மறந்திடும்
வழி தெரியல எதுவரை
இது வரும் புரியல ஏனோ
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
Sent from my CPH2371 using Tapatalk
அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
Sent from my CPH2371 using Tapatalk
வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்
இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
கோடை மறைந்தால் from Manjal Mahimai
வானம்பாடி என் வாழ்விலே from Unnidathil Ennai Koduthen
வானிலே ஒரு தேனிலா from Hello Yaar Pesuradhu
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் from Kanave Kalaiyadhe
வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை
Sent from my CPH2371 using Tapatalk
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
அட ரா ரா ரா ராமையா
நான் புட்டுபுட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு
Sent from my CPH2371 using Tapatalk
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி
Sent from my CPH2371 using Tapatalk
இதயம் இருக்கின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும் இதயம் இருக்கின்றதே தம்பி
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர்
Sent from my CPH2371 using Tapatalk
னக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
Sent from my CPH2371 using Tapatalk
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
Sent from my CPH2371 using Tapatalk
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
செங்கனியில் தலைவன்
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு
Sent from my CPH2371 using Tapatalk
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட
Sent from my CPH2371 using Tapatalk
உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு இது முன்பின் இல்லாத நினைப்பு