This is PP
Where did எல்லாம் come from? :think:
Printable View
Omg!
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச்சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்ப கடலோ
மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன் மேனி எல்லை இல்லா கலைவாணி என் உயிரே யுவராணி
Oops!
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
கூத்தாடும் தேன்மொட்டு நானா நானா
மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ? விட்டு விட்டு தூவும் தூறல்
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
பூவத்தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
சின்ன ராசா தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட உள்ளுக்குள்ள உறுத்துதையா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது
ஆகாயம் தீப்பிடிச்சா… நிலா தூங்குமா… நீ இல்லா நேரம் எல்லாம்… நெஞ்சம் தாங்குமா
நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும்
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது
உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
நான் தன்னந்தனி காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…
கள்ள களவாணி கள்ள களவாணி
திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் · கல்லிலே ஈரம் உண்டு
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைத்தாலும்
காணும் வகை தந்தான்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து பூமி தட்டையாச்சு