If Rajinikanth cannot take on those forces, who can? avar dhAnE seyyaNum
Printable View
If Rajinikanth cannot take on those forces, who can? avar dhAnE seyyaNum
I have been to the madam tussauds in berlin but the london one is better and if they put SS i will deffo go and see.... ;)
plum... neenga oru mudivoda dhaan irukkenga pola...Quote:
Originally Posted by Plum
Repost - deleted
:exactly:Quote:
Originally Posted by mareen
ஐஐஎம் கல்வி நிறுவன பாடமாக ரஜினியின் முத்து, எந்திரன்!!
ஏற்கெனவே புகழின் உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மேலும் ஒரு சிறப்பு தேடி வந்திருக்கிறது.
அவர் நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.
ஐஐஎம் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு எலெக்டிவ் கோர்ஸாக ‘Contemporary film industry: A business perspective’ என்ற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் குறித்து ஆராய்ந்து கட்டுரை எழுதவேண்டும். இது ஒரு தனி பாடப் பிரிவாகும்.ய
இந்தப் பிரிவில் இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டின் நாயகனும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். இந்தப் படங்களில் ஒன்று முத்து. மற்றொன்று எந்திரன் / ரோபோ.
முத்து திரைப்படம் சர்வதேச அளவில் சாதனைப் படைத்த முதல் இந்தியப் படமாகும். டான்சிங் மகாராஜா எனும் பெயரில் இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி 250 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் சாதனைப் படைத்தது. இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட் உள்ளதை நிரூபித்து, புதிய வர்த்தகத்தைக் காட்டிய படம் முத்து. ரஜினியின் நடனமும், ரஹ்மானின் இசையும் சர்வதேச மக்களையும் ஆட்டி வைத்தன.
அடுத்த படமான எந்திரன், ரஜினியை இந்திய சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்திலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்துக்குக் கொண்டுபோனது. ரூ 380 கோடி வரை வசூலைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஒரு படத்தை பொருத்தமான நடிகர்களைக் கொண்டு திட்டமிட்டு தரமாக உருவாக்குதல், சரியாக மார்க்கெட்டிங் செய்தல், வர்த்தகத்தில் முதல் நிலையில் கொண்டுவந்து நிறுத்துதல், இவை அனைத்துக்கும் மேல், இந்தப் படங்களை ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் வெற்றி பெறச் செய்த விதம் போன்ற பல காரணிகளுக்காக இந்தப் படங்களை முதுகலைப் பட்டதாரிகளுக்கு பாடங்களாக வைத்துள்ளனர்.
ஏற்கெனவே மத்திய அரசின் சிபிஎஸ்ஸி பள்ளி பாடத் திட்டத்திலும் மாணவர்களுக்கு பாடமாக ரஜினியின் வாழ்க்கை வரலாறு வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
இதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெரும் அங்கீகாரம் இது. ஐஐஎம் என்பது உலக அளவில் வணிக மேலாண்மைப் படிப்புக்கு புகழ்பெற்ற ஒரு கல்வி மையம். இங்கு பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர கேட் (common admission test) என்ற தனி நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகக் கடினமான ஒன்று.
இந்தியாவில் பெங்களூர், அகமதாபாத், லக்னோ, இந்தூர், கொல்கத்தா, ராஞ்சி, ரோஹ்தக், கோழிக்கோடு மற்றும் ஷில்லாங்கில் இந்த ஐஐஎம் கல்வி மையங்கள் உள்ளன.
http://timesofindia.indiatimes.com/i...ow/7147893.cms
Same Article in TOI
Quote:
As part of an elective course called 'Contemporary film industry: A business perspective', students of the postgraduate programme at IIM-A will take up 'Robot' or 'Enthiran' as a case study to analyse the business of cinema and its success story.
தமிழ் பத்திரிக்கைகளின் புரிதல் அபாரம் :clap:Quote:
அவர் நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.
:exactly:Quote:
Originally Posted by SuraTheLeader
Any idea why thalaivar's intree with KB was cut yesterday in Sun TV? Are they going to show it during the NY weekend? Then why the he'lll did they show it in aduthu varuvadhu? :hammer:
Thalaivar- Raja chemistry was excellent. Raja sir saying, Rajinikkulla 10 director irukkaanga-arumaiyaana situation sonnar for Valli. Ennulle ennulle :bow:
Did they cut??Quote:
Originally Posted by Nerd
I thought I missed it :(
enakkum puriyala.. the only reason I watched the show was for that part.. anyway.. if that is a seperate show then I am happy.Quote:
Originally Posted by Nerd
I was pissed off too. Was watching just for that & with no mentioning of any sort they ended the program. Not sure if it was time constraint, but atleast they could have put a card saying to be contd whenever.
Even i thought i missed the part!!
i guess they'll continue next week for new year :roll: Tammu oda speech kuda missing :D
Same feeling...Quote:
Originally Posted by Mahen
Think they r saving the best for last
RAJINI, THAMMU :yessir:
Awesome speech of thalaivar at 'The Springs' opening. Springs was built by his friends in his Arunachaleswarar Inn, Nungambakkam.
http://www.youtube.com/watch?v=k61StyAVXb4
Thalaivar talks about his nervous breakdown in the late 70s, MC Brandy => Vat 69 and Wills => 555 :lol:
Even BR was different this time!!! :DQuote:
Originally Posted by Nerd
Radhika is making Sarat kUmar's life complicated! :lol:
Cant they behave better than this! :roll:
Raja kkum Rajinikkum ladaai illaya?Quote:
Originally Posted by Nerd
aval poache.....
Raja also said thambi vijaykulla 10 director iruppanga :)
What happened? Idhellaam manasaara solradhannu oru doubt varudhu...
ஏன் இந்த டவுட்டு வருது?! :roll:Quote:
Originally Posted by Plum
மனசெரிஞ்சு யாரும் இப்படி சொல்ல முடியாதுனு நான் நெனைக்கிறேன்! :P
உங்களுக்கும் எனக்கும் லடாயா, இல்லையா? அதைச் சொல்லுங்கோ முதல்ல! :lol:Quote:
Originally Posted by jaiganes
ஊருல ஆயிரம் சொல்லிக்குவாங்க, உண்மை உங்களுக்குத்தான் தெரியும். :lol:
BR addressed Thalaivar Superstar atleast 3 times & in the end said, I will not address him Superstar :lol: He was fooling himself.Quote:
Originally Posted by thamiz
Loved IR & BR interaction, particularly how IR countered BR when latter asked about their first meeting. Offcourse IR had his moments (vague) too.
hub ladaailaam oru kisu kisu matter munnaadi bussssnnu poodum.Quote:
Originally Posted by thamiz
adhayelllam seriousaa eduthukkappadaadhu.
namakku thevai melradhukku vasthu. adhu kedaikudha illayaaangaradhu dhaan vishayam.
Raaja indha vishayathula rembave emaathittaar.
jg: Human life is very complicated. Even if Rajni and Raja had a big misunderstanding once, that does not mean they need to hate each other for their lifetime. :)Quote:
Originally Posted by jaiganes
It was embarassing to see Raja playing to the gallery of vijay fans by mentioning vijay with Rajini as though Vijay is the new version of Rajini. For a dont care master like Raja, it was a shocking speech
+1. Why was Rajini kept mentioned in an event meant for directors? Somewhat I felt even Rajini was not comfortable with that.Quote:
Originally Posted by Plum
You have the answer here.Quote:
Originally Posted by Plum
And did you catch Raja's sarcastic laugh when he mentioned Vijay's name there?Quote:
Originally Posted by Plum
Anyway I at least think that Raja was true in his words (about Rajini) and we have an evidence. Ennulle Ennulle :-)
yeah. that composition had "special" written all over it and must have definitely required some "story telling" by Rajini..Quote:
Originally Posted by Nerd
Quote:
ரஜினி வீட்டில் ஒரே நாளில் இரண்டு விழாக்கள் சென்ற வாரம் நடந்தது. ஒன்று சஷ்டியப்த பூர்த்தி விழா. மற்றொன்று முப்பதாவது திருமண நாள் விழா.வீட்டிலேயே ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக ஆயுஷ் ஹோமமும் நடத்தப்பட்டது.
அறுபதாம் கல்யாணத்திற்கு பெயர் பெற்ற திருக்கடையூர் கோயிலில் விசேஷமான பூஜைகள் செய்யப்பட்டு,அதன் பிரசாதம் ரஜினிக்குக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது.
ஆடம்பரம் வேண் டாம், ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்று ரஜினி முதலிலேயே சொல்லிவிட்டதால்,அவருக்கு மிகவும் நெருக்கமான-வர்களுக்கு மட்டுமே அழைப்பு.இதனால் இடநெருக்கடி இல்லாமல் அவரது போயஸ் கார்டன் இல்லம் கோலாகலமான கார்டனாக மாறியிருந்தது.
ரஜினியின் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், லதா ரஜினிகாந்தின் உறவினர்கள், ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினர், ரஜினியின் சம்பந்தியான கஸ்தூரி ராஜா குடும்பம் என்று நெருங்கிய உறவினர்கள் உற்சாகமாக வந்திருந்தார்கள்.
காலை ஒன்பது மணிக்கு தமிழக முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் நேரில் வந்து சூப்பர் ஜோடியான ரஜினி- லதாவை வாழ்த்தினார். இதேபோல் ரஜினியின் குருநாதர் கே.பாலசந்தர் அவரது மனைவியுடன் வந்து வாழ்த்த, ரஜினி முகத்தில் உற்சாகம், பூரிப்பு.
கமல்ஹாஸன் தனியாக ஆஜராகியிருந்தார். ‘எந்திரன்’ கொடுத்த பிரமாண்டமான நட்பினால் கலாநிதி மாறனும் விழாவிற்கு வந்திருந்தார். சிவகுமார் மற்றும் அவரது மனைவி, ஏ.வி.எம். சரவணன் என முக்கிய சினிமா புள்ளிகளும் வருகை தந்திருந்தனர்.
விழா முடிவடைந்ததும் வந்திருந்த விருந்தினர்களுக்கு சுடச்சுட சைவ உணவு பரிமாறப்பட்டது.அதேபோல் டான்ஸ் மாஸ்டர் ராக வேந்திரா நடத்தும் டிரஸ்ட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அன்று மதிய உணவு அன்னதானமாகக் கொடுக்கப்பட்டது.
சந்தோஷம் தந்த விழாவின் உற்சாகத்தையும் மீறி ரஜினிக்குத் தேவைப்பட்டது அமைதிதான் போலும். மாலையில் ரஜினியின் கார் அவரது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் சீறிப் பாய்ந்தது பலருக்குத் தெரியாது. ரஜினி பண்ணை வீட்டுக்குப் போவது ஜாலிக்காகவோ ஓய்வுக்காகவோ அல்ல. தியானத்துக்காக..
Sivaji was shown on our local TV as one of the new year highlights.
Some comments from Malay guys who watched it...
Although far-fetched story, I give 10/10 for the moral of the story.Quote:
Hazwan Chai 'Akatsuki' Malik
.:: Sivaji The Boss - walaupun mengarut tapi moral of the story aku bagi 10/10....lol
2 hours ago via Friendly for iPad · Like · Comment
2 people like this.
Deep! Agreed!Quote:
A'bid Takumi Fahad Mendalam!! Setuju!!
2 hours ago · Like
cool.... very nice storyQuote:
Ikmal Hafiz Kz ''cool...eheh..best ctr die..
2 hours ago · Like
Your girl must have surely enjoyed it.Quote:
Seema Md Akram hahaha...Hirda sure suke
about an hour ago via Facebook Mobile · Like
Confirmed akka, confirmed (that she likes it)Quote:
Hazwan Chai 'Akatsuki' Malik Konfem kak konfemmmmm
8 minutes ago · Like
entha program pathi pesureenga.. . link pls..Quote:
Originally Posted by Nerd
http://www.rajtamil.com/2010/12/watc...n-tv-show.html
last 2 episodes has BR and IR konjifying!
there was no continuation this weekend.
hanging la vittutaanunga :evil:
Yeah. Idiots,. May be next week :hammer:Quote:
Originally Posted by NOV
hi guys. I am a big fan of rajini sir. Followin this hub for long time. Never got time to post. Endhiran movie of the decade. Hats off to shankar and rajini sir.
http://www.sify.com/movies/sify-man-...bmWUbgcde.htmlQuote:
Sify Man of the year: Rajinikanth
Superstar Rajinikanth is 2010's Man of the Year, for giving Tamil cinema global reach.
The combined world gross (Tamil, Telugu & Hindi versions) of his Enthiran would be around Rs 250 to Rs 300 Crore. Phenomenal for a south Indian hero at 61, to get this kind of global reach, which puts him on par with any A-grade Bollywood superstars.
Rajinikanth has opened up hitherto difficult markets like Japan for Tamil cinema. The buzz is that Enthiran and Robot together did business worth Rs 65 Crore in overseas market, which is unheard of for a south Indian film.
Closer home in Kerala Enthiran has taken a share of Rs 8 crore plus, which 2010's biggest hit in Malayalam Mammootty-Prithviraj starrer Pokkiri Raja has not been able to touch!
A close look at Rajinikanth's career graph from Billa (1980) that made him a superstar till Enthiran (2010), reveals what made him a global phenomenon. He is undoubtedly the man of the masses and the face of inspiration as the star has constantly reinvented himself over the years, and wooed the generation next audiences throughout his career.
Ace director Shankar recently said: "The way he has structured his career and his extraordinary reach among all sections of the audiences makes him the icon of Indian cinema. He has terrific script sense and understands what would work with the audiences and has moved with the times."
Adds KS Ravikumar who has made one of his biggest hits Padayappa : "Rajini sir has the uncanny ability to judge the commercial potential of a film, as he understands the audiences pulse."
"Rajinikanth is a combination of fearless bold mass movies and modest humility that makes him the complete superstar", says Swaroop Reddy in whose Sathyam Cinemas, Enthiran has grossed the highest in the world. Suresh Krishna, who made the superhit Annamalai and the star's biggest hit Baasha (in terms of the number of people seeing a film in a theatre including repeat audiences) and his biggest flop Baba said: “From an ordinary bus conductor to a superstar, it’s the fire in him that has made him a phenomenon".
Rajinikanth is not only the newsmaker of 2010, but the man who put Kollywood on a high pedestal. Today he has more reach and penetration than all other Tamil stars put together in the global market.
Truly a real phenomenon.
Yeah this Sunday :DQuote:
Originally Posted by Nerd
Looks dashing in the VM function.
http://www.images.behindwoods.com/ph...amuthu-01.html
Hope they telecast that one too pretty soon.