இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பம்மலார் அவர்கள் நூறாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
MANY HAPPY RETURNS OF THE DAY DEAR, DEAR PAMMALAR SIR!!!!!!!!
Anand
இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பம்மலார் அவர்கள் நூறாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
MANY HAPPY RETURNS OF THE DAY DEAR, DEAR PAMMALAR SIR!!!!!!!!
Anand
Dear pammal sir,
many many happy returns of the day
Dear Ragulram,
I think you are referring to the short film written by "Thanjai Vanan" and NT as Veera Shivaji which was filmed for Mumbai DD. I have been looking for this for a long time and even I made note in our thread and Pammalar sir replied that let us try to retrieve from DD. Hope some one makes this happen.
Anm
'சத்ரபதி சிவாஜி' தூர்தர்ஷன் டெலிவிஷன் நாடக செட்டில் நடிகர் திலகம் சக கலைஞர்களுடன்.
http://www.thehindu.com/multimedia/d...n2_807305g.jpg
Pammalar Sir. You are deemed by most of us as a half of NT as was Parvathi with Sivaperuman in Thiruvilayadal!You are the Shakthi that disseminates the name and fame of NT beyond regions and ages! Best wishes for a happy birthday
Dear Pammalar Sir,
Indha Iniya Nannaalil....Engal Anaivarin Saarbilum, Iniya Pirandha Naal Vaazhthukkalai Therivithukolgiroam....Thalaivarin Aasirvaadham Thangalai Pugazhin Uchikku Kondu Sendru Thanguladaya Thondin Pugazhai, Imayathin Uchi pol Paravacheiyyum.
Indha Iniya Naalil Engalai Pondravar Viruppam Ennavendraal...Thaangal, Koodiya Viraivil Thalaivar Pugazhai Tharani engum Oliveesa Cheidha "VASANTHA MAALIGAI" pathirigayai, Koodiya Viraivil, Meendum Thodaravendum Enbadhu Dhaan.
Adharkaana Mudhal Kaanikkayai Rs.5001 Ennidam irundhu eppoadhu vendumaanalum Thaangal Petrukollalam enbadhai Magizhchiyudan Indha Nalla Naalil Therivithukollgiraen.
http://www.youtube.com/watch?v=Gu4t6mhZDK4
Vaazhthum Anbu Nenjam,
:smokesmile:
அருமைச்சகோதரர் esvee அவர்களே,
மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாகவும், மக்கள் திலகம் அருமைத் திரியின் சார்பாகவும் தாங்கள் வழங்கிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது அகம் குளிர்ந்த நன்றிகள்..! தாங்கள் மிகுந்த அன்போடு என் பிறந்தநாளுக்காகப் பதித்த 'ஒளி வீசும் மெழுகுவர்த்தி' இமேஜ் நெஞ்சைத் தொட்டது..! தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்..!
தங்களுக்கு எனது அன்புப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psb1e8bfbd.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
மூத்த சகோதரர் ராகவேந்திரன் அவர்களே,
தாங்கள் வழங்கிய இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்..! இந்த எளியவனுக்கு பிறந்தநாள் பரிசாக, "நூறாண்டு காலம் வாழ்க(1970)" திரைப்படத்திலிருந்து, தாங்கள் அன்புடன் தரவேற்றி பெருமைபொங்க அளித்த 'கலைஞன் உள்ளம் கலை உள்ளம்' ஒரு அருமையான கானம். இதுவரை நான் கேட்டிராத இந்த அரிய பாடலை எனக்கு பிறந்தநாள் பரிசாக அளித்து சிறந்த இசையை சுவைக்கச் செய்தமைக்கு தங்களுக்கு எனது ஸ்பெஷல் தேங்க்ஸ்..! இப்பாடலைப் பலமுறை பார்த்து-கேட்டு ரசித்தேன்..! கவியரசரின் அர்த்தபுஷ்டியான வரிகள் கலைஞர்களுக்கு, குறிப்பாக கலையுலகின் இரு கண்களான நமது நடிகர் திலகத்துக்கும், மக்கள் திலகத்துக்கும் என்னமாய்ப் பொருந்துகின்றன. அவர்கள் இருவரும் அன்புஅணைப்பில் இணைந்திருக்கும் நிழற்படம் இப்பாடலுக்கு கூடுதல் பொலிவூட்டுகிறது. அபூர்வ பாடலுடன் தங்களுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை இந்த எளியேன் பெற்றது என் வாழ்வின் பாக்கியம்..! தங்களுக்கு மீண்டும் எனது மனமுவந்த நன்றிகள்..!
தங்களுக்கோர் அன்புப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...ps8d6ac9c6.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
தாங்கள் அளித்த அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது இனிய நன்றிகள், பாலா சார்..!
தங்களுக்கு எனது அன்புப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psed8aac16.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
மூத்த சகோதரர் முரளி அவர்களே,
தாங்கள் அளித்த கனிவான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது அன்பான நன்றிகள்..! தங்களின் இனிய வாழ்த்துக்களையெல்லாம் அன்போடு பெறுவது இந்த எளியேன் பெற்ற பெரும்பேறு..!
தங்களுக்கோர் அன்புப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...ps6a3453ed.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
தாங்கள் வழங்கிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது ஆனந்தமான நன்றிகள், Mr. rajeshkrv..!
தங்களுக்கோர் உயர்ந்த பரிசு:
http://i1110.photobucket.com/albums/...ps01ea4c89.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
அன்புச்சகோதரர் mr_karthik,
இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் அளித்த உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள்..! மூத்த ரசிகராகிய தங்களுடைய வளமான வாழ்த்துக்களை அடியேன் பெற்றது எனது மிகப்பெரும்பேறு..!
தங்களுக்கோர் பாசப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psb845816d.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் rajeshkrv சார்,
தங்களுடைய பெருந்தன்மையான உள்ளத்துக்கும், அதிலிருந்து வரும் உயர்ந்த பாராட்டுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்..!
தங்களுக்கு "உயர்ந்த மனிதன்(1968)" திரைக்காவியப் புகைப்படத்தை உயர்ந்த அன்புப்பரிசாக சில காரணங்களுக்காகவே அளித்தேன். நடிகர் திலகத்தை பெரிதும் மதிக்கும் தாங்கள், காவியக்கவிஞர் வாலி அவர்களின் மீது மிகுந்த மரியாதையும், ஈடுபாடும் கொண்டவர் என்பதனால் தங்களுக்கு இந்தப் புகைப்படத்தை அளித்தேன். "உயர்ந்த மனிதன்" காவியத்தில் இடம்பெற்ற ஐந்து முத்தான கருத்துச்செறிவுள்ள வைரவரிகள் பொருந்திய பாடல்கள் அத்தனையையும் படைத்தவர் நமது வரகவி வாலி ஆயிற்றே..! அதேபோன்று நம் உள்ளம் கவர்ந்த பாடகியர் திலகமும் இக்காவியத்தில் தனது தித்திக்கும் குரலின் மூலம் வழக்கம்போல் இசைவிருந்து பரிமாறியிருப்பாரே..!
தாங்கள் இந்தப் புகைப்படத்தை மிகவும் ரசித்திருக்கிறீர்கள் என்பது தங்களின் அன்புப்பதிவிலிருந்து தெரிகிறது. தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம்..!
அன்புடன்,
பம்மலார்.
மிகமிக மூத்த ரசிகரான தங்களுடைய பொன்னான வாழ்த்துக்களைப் பெற்றது அடியேனுடைய பெரும்பேறு, ராமஜெயம் சார்..! தங்களுக்கு எனது பணிவான நன்றிகள்..!
தங்களுக்கோர் அன்பு நிறைந்த பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psda2bff7d.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
NT's Ulagam palavidham movie for your viewing pleasure
http://www.youtube.com/watch?v=xeJ0aD09ipQ
Thank you so much, rajeshkrv Sir, for the rare NT movie, ULAGAM PALAVIDHAM video..!
அருமைச்சகோதரர் பார்த்தசாரதி அவர்களே,
தாங்கள் வழங்கிய இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!
தங்களுக்கோர் அன்பான பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psfed7025d.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
அருமைச்சகோதரர் செயல்வீரர் சந்திரசேகரன் அவர்களே,
தாங்கள் அளித்த அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது ஆனந்தமான நன்றிகள்..!
தங்களுக்கோர் மங்களகரமான பரிசு:
http://i1110.photobucket.com/albums/...ps73adeaed.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
பேரன்புக்குரிய கோபாலகிருஷ்ண அடிகளாரே,
உள்ளத்தின் ஆழத்திலிருந்து தாங்கள் அளித்த உளப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு எனது உள்ளம் குளிர்ந்த நன்றிகள்..!
தங்களுக்கொரு பிரம்மாண்டமான பரிசாக 'பிரம்ம புத்திர'ரின் புகைப்படம்:
http://i1110.photobucket.com/albums/...ps5ef35c92.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
ஆருயிர்ச்சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் வழங்கிய இதயபூர்வமான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!
வைரங்களை அளித்த வைடூரியமே, 'குணா'வாகவும், 'சிவசக்தி'யாகவும் காட்சிதரும் நம்பெருமானின் நிழற்படங்கள் உள்ளத்தில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டன..! இவற்றை ஃப்ரேம் போட்டு அழகுற அளித்த தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்..!
எனது உள்ளங்கவர்ந்த "ராஜமரியாதை(1987)", 'சின்னஞ்சிறு அன்னம் ஒன்று' பாடலை, முதன்முதலாக இணையத்தில் தரவேற்றி, இந்த இளைய சகோதரனுக்கு ஈடுஇணையற்ற பிறந்தநாள் பரிசாக வழங்கிய தங்களுக்கு எனது ராஜவிசுவாச நன்றிகள்..! [வாசுதேவன் பாடியதை வாசுதேவன் தரவேற்றியது என்னவொரு பொருத்தம்..!].'நூறாண்டு காலம் வாழ்க' பாடலுக்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள்..!
வாசுதேவன் என்கின்ற மூத்த சகோதரரின் வளமான வாழ்த்துக்களை யாம் பெற்றது எமது வாழ்வின் மிகப் பெரிய பேறு..!
இதற்குமேல் எழுத எனக்குக் கைவரவில்லை. ஆனந்தக்கண்ணீர்தான் கண்களில் பொங்கி வருகிறது..! தாங்கள் வாழிய பல்லாண்டு..!
தங்களுக்கு எனது அன்பு நிறைந்த இரு 'உயிர்ப்பான' பரிசுகள்:
http://i1110.photobucket.com/albums/...psd9dbb9d7.jpg
http://i1110.photobucket.com/albums/...ps02c4e41a.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
அருமைச்சகோதரர் ரவிகுமார் அவர்களே,
தாங்கள் வழங்கிய மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது மனமுவந்த நன்றிகள்..!
தங்களுக்கோர் அன்புப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...ps95587e6f.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
அருமைச்சகோதரர் ஆனந்த் அவர்களே,
தாங்கள் வழங்கிய உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
தங்களுக்கோர் 'ஆனந்த'ப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psa376802e.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
அருமைச்சகோதரர் செந்தில் அவர்களே,
தாங்கள் வழங்கிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!
தங்களுக்கோர் 'ராஜ' பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psccdccb76.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
அருமைச்சகோதரர் சிவாஜிசெந்தில் அவர்களே,
பரந்த உள்ளம் கொண்ட தாங்கள் வழங்கிய உச்சமான பாராட்டுதல்களுக்கும், உயர்வான பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!
தங்கள் மனம் கவர்ந்த ஒரு பொன்னான பரிசு:
http://i1110.photobucket.com/albums/...psa4e97674.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
அருமைச்சகோதரர் சுப்ரமணியன் அவர்களே,
தங்களது தயாள குணத்துக்கும், கொடை உள்ளத்துக்கும் முதற்கண் எனது தலையாய நன்றிகள்..! "வசந்த மாளிகை' இதழ் வருங்காலத்தில் வனப்போடு வெளிவரும்..! அச்சமயத்தில் முதல் வரிசை நபராக தங்களை அவசியம் சிந்தையில் கொள்வேன்..! 'என்னோடு பாடுங்கள்' பாடலுடன் இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை வழங்கிய தங்களுக்கு எனது தித்திப்பான நன்றிகள்..!
தங்களுக்கு ஒரு செல்லமான 'செல்வ'ப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...pse8cea15e.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
வெள்ளி[21.9.2012]யன்று 'தினத்தந்தி' சென்னைப் பதிப்பில் வெளியான
"திருவிளையாடல்" டிஜிட்டல் திரைக்காவிய மறுவெளியீட்டு விளம்பரம்:
http://i1110.photobucket.com/albums/...ps81905720.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
26-09-2012 தேதியிட்ட இந்த குமுதம் இதழின் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். நடிகர் திலகமும், அவருடைய நண்பர்கள் குழாமும் கடினப்பட்டு மும்பை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தயாரித்தளித்த, பெரும்பாலும் நம்மில் பலரே பார்த்தறியாத 'சத்ரபதி சிவாஜி' தொலைக்காட்சி நாடகத்தின் டேப் காணவில்லையாம். தொலைந்து போய் விட்டதாம். அதை இப்போது யாராவது பதிவு செய்து வைத்திருந்தால் தந்து உதவலாமாம். இதைப் படிக்கும் போதே ஆத்திரமும், கோபமும்தான் நமக்கு வருகிறது. இதுவரை நானும் அற்புத தலைவரின் அந்த நாடகத்தைப் பார்த்ததில்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் இந்த நாடகக் காவியம் கிடைக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. ராகவேந்திரன் சாரும், நானும் இந்த நாடகத்தை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று அடிக்கடி கைபேசியில் பேசிக்கொள்வோம். ஆனால் முதலுக்கே வந்தது மோசம். மூலாதார தாய் டேப்பே காணாமல் போனபோது இனி நம்பிக்கை இல்லை. எவ்வளவு அலட்சியம்! இப்போதிருக்கும் வசதிகள் அப்போது இருந்திருந்தால் இந்த நாடகக் காவியத்தை தொலைக்காட்சியில் இருந்து பதிவு செய்திருக்கலாம். ஆனால் அன்றைய கால கட்டத்தில் வாய்ப்பே இல்லை. மும்பை மற்றும் சென்னை தூர்தர்ஷன்களின் அலட்சியப் போக்கை என்னவென்று சொல்ல! இப்படிப்பட்ட பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டாமா! போனால் வருமா! ஒரே டேக்கில் எட்டு படிகளிலும் தனித்தனியாக நின்று தலைவர் பேசிய வசனங்களைக் கண்முன் கொண்டு வந்து கற்பனை செய்து பாருங்கள். நடிகர் திலகம் என்றால் எவ்வளவு அலட்சியம்! சம்பந்தப்பட்டவர்கள் உடனே இதற்கு ஏதாவது தீர்வு செய்து, மாற்றுவழியை கண்டுபிடித்து, மக்கள் அனைவரும் மீண்டும் இந்த நாடகக் காவியத்தைக் கண்டு மகிழ ஆவன செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் ஆகும்.
http://i1087.photobucket.com/albums/...ps0227cc41.jpg
http://i1087.photobucket.com/albums/...psdc420de8.jpg
http://i1087.photobucket.com/albums/...ps3307c100.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
kovai - tiruvilayadal is running now 21.9.2012.
http://i45.tinypic.com/29bs7b.jpg
Thiruvilayadal crystal clear scenes
http://i1087.photobucket.com/albums/...ps112260a8.jpg
http://i1087.photobucket.com/albums/...ps980ee742.jpg
hi vasu how are you
my best wishes to Mr.Pammalar sir
regards
kumareshanprabhu
Dear Kumareshanprabhu sir,
Fine. Thank u. How are you? what about kumki and when it release? How is our friends?
Thiruvilayadal Stills continue.....
http://www.shotpix.com/images/70772732415058742141.png
http://www.shotpix.com/images/75421989763928011332.png
http://www.shotpix.com/images/33583676368053983708.png
http://www.shotpix.com/images/88152380765806457402.png
http://www.shotpix.com/images/66856502257679185417.png
http://cinemachaat.files.wordpress.c...a-the-poet.png
http://cinemachaat.files.wordpress.c...dal_devika.png
http://cinemachaat.files.wordpress.c...e-question.png
http://cinemachaat.files.wordpress.c...al_torment.png
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொன்ன ஒவ்வொருவருக்கும் கொஞ்சமும் சளைக்காமல் பரிசாக தலைவரின் ஒவ்வொரு அற்புத நிழற்படங்களைப் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். அதிலும் கூட 'பாத்திரம் அறிந்து பரிசு இடு' என்ற பழமொழிக்கேற்ப அவரவர் டேஸ்ட்டுக்கான படங்களை அளித்துள்ளீர்கள்.
நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை என்றும் உணர்த்தும் காவியத்திலிருந்து, ஆளவந்தாரின் மகன் அப்துல் ரகீமுடன் அவருடைய இணை மேரி இணைந்துநிற்கும் அற்புத நிழற்படத்தை எனக்களித்து பெருமைப்படுத்தி விட்டீர்கள். எல்லோருக்கும் தனித்தனிப படங்களையளித்து விட்டு எனக்கு மட்டும் அண்ணனும், 'அண்ணி'யும் இணைந்து நிற்கும் படத்தைத் தந்து மனம் மகிழச்செய்து விட்டீர்கள்.
ராஜேஷுக்கு உயர்ந்த மனிதன், சந்திரசேகருக்கு சிக்கல் சண்முக சுந்தரம், வாசுதேவனுக்கு அருணுக்குள் ஒளிந்திருக்கும் அந்தோனி, ஆனந்துக்கு இளைய ஜமீன்தார் விஜய் ஆனந்த், சிவாஜிசெந்திலுக்கு பாசத்தின் உறைவிடம் ராஜசேகர், செந்திலுக்கு துப்பறியும் ராஜா....... இப்படியே பார்த்துக்கொண்டு வந்த எனக்கு, நண்பர் கோபால் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ள நிழற்படத்தைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தாங்கள் அளித்துள்ள சென்னை தினத்தந்தியிலிருந்தும், நண்பர் வினோத் அவர்கள் பதிவிட்டுள்ள கோவை தினத்தந்தியிலிருந்தும், நவீனப்படுத்தப்பட்ட 'திருவிளையாடல்' சென்னை (2 அரங்கு), காஞ்சீபுரம், பொன்னேரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கோபி ஆகிய பல ஊர்களில் சத்தமில்லாமல் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.
இனி அந்தப்படத்துக்கு எங்கிருந்து பிரம்மாண்ட வெளியீடாவது ஒண்ணாவது..?. அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளிவர இருக்கும் (நவீனப்படுத்தப் படவிருக்கும்) வீரபாண்டிய கட்டபொம்மனாவது ரசிகர்களின் விருப்பப்படி, அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெளியாகட்டும். அவ்வளவுதான் சொல்ல முடியும்.
தங்கள் பொன்னான பதிவுகளுக்கு நன்றி.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தாங்கள் எனக்காக மிகவும் சிரமப்பட்டு தொகுத்தளித்திருக்கும் நிழற்படத் தொகுப்புக்கு மிக்க நன்றி. அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் படமென்றாலே அது எப்போதுமே ஸ்பெஷல்தான்.
குமுதம் இதழின் பேசும்படம் பிரிவில் வெளியான 'சத்ரபதி சிவாஜி' தொலைக்காட்சி நாடகத்துக்கான பக்கங்களை பதிவிட்டு, நீங்கள் தெரிவித்திருக்கும் வேதனை நிச்சயமாக ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் முள்ளாய்க் குத்தும் என்பதில் ஐயமில்லை. எவ்வளவு அரிய ஆவணம் அது. அதை எப்படி சொல்லிவைத்தாற்போல இரண்டு தொலைக்காட்சி நிலையங்களும் தொலைத்தார்கள்?. ஊர் பேர் தெரியாத வித்வான்கள் பாடும் கர்னாடக சங்கீதக் கச்சேரிகளையும், வயலின் கச்சேரிகளையும் மெனக்கெட்டு சேகரித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கும் சென்னை தொலைக்காட்சி நிலையம், மக்களில் பெரும்பாலோருக்கு பிடித்த, இனி எப்போதும் பிடிக்கக்கூடிய இந்த அருமையான வரலாற்றுப் பதிவைத் தொலைத்து விட்டார்கள் என்று சொல்வதைப்பார்க்கும்போது, இந்த மனிதர் இங்கே வந்து பிறந்திருக்கவே வேண்டாம் என்றே தோன்றுகிறது. ஒரு மனிதனுக்கு இப்படியா எல்லாப்பக்கங்களிலும் சதி நடக்கும்?. ஏற்கெனவே நடந்து முடிந்த திருவிளையாடல் சதியையே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
என்னத்த சொல்ல...., என்னத்த செய்ய.....
திரு பம்மல் சார்,
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் தலைவரின் அற்புத படங்களை பரிசாக தந்து அசத்தி விட்டீர்கள். எனக்கு அளித்த ஸ்டைல் சக்ரவர்த்தியின் ராஜா பட ஸ்டில் சூப்பர்,நன்றி.
கார்த்திக் சார் சொன்னது போல திருவிளையாடல் படத்தின் ஆரவாரமான வெளியீட்டையும் அதன் பிரம்மாண்டமான வெற்றியையும் எதிர்நோக்கி காத்திருந்த நமக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்.என்னத்தை சொல்ல? தருமியின் அனல்மூச்சுதான் நினைவுக்கு வருகிறது.ஒருவேளை திட்டமிட்ட சதியோ என்று எண்ணத்தோன்றுகிறது (முரளி சார் மன்னிக்கவும்).
டியர் முரளி சார்,
கோபால் அவர்களின் உயர்ந்த மனிதன் ஆய்வுக்கு தாங்கள் அளித்துள்ளது கோபாலுக்கான விமர்சன ஆய்வு என்று எடுத்துக் கொள்வதைவிட உயர்ந்தமனிதனுக்கான தங்களின் மறு ஆய்வு என்றுதான் எனக்கு எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது...வாவ்...excellent. பிரமாதப்படுத்தி விட்டீர்கள். நடிகர் திலகத்தைப் பற்றி விடுங்கள்... அவர் பிரளயம். ஆனால் மறக்காமல் ஜி.சகுந்தலா அவர்களின் அற்புத நடிப்பைப் பற்றித் தாங்கள் குறிப்பிட்டுள்ளது நடிகர் திலகத்தின் ரசிகர்கள் திறமை எங்கு இருந்தாலும் ஓடி வந்து பாராட்டத் தயங்கவே மாட்டார்கள் என்பதற்கு ஒரு மறுக்க முடியாத சான்று. injection போடும் அந்தக் காட்சி முடிந்து சௌகார் திரும்பியதும் அசோகன் சௌகாரிடம், "தோ பாருங்க... இப்ப நான் போட்ட Injection ல ஏதாவது ரியாக்ஷன் இருந்தாலும் இருக்கும்," என்று சொல்ல அதற்கு நம்மவர் "அட ஏண்டா" என்று அசோகனைப் பார்த்தவாறு சலித்துக் கொள்ளுமிடம் தங்கள் பதிவைப் போலவே மணிமகுடம்தான். (பாரதி மட்டும் நடிகர் திலகத்துக்கு ஜோடியாக இருந்திருந்தால் விட்டிருப்பாரா வியட்நாமார்? சிவக்குமாருக்கு ஜோடியாகப் போய் (போட்டு) விட்டதால் கோபம். அப்படித்தானே கோபால்?) மறக்காமல் தங்கள் பதிவில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு பெருமைப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் முரளி சார்.
ஹரிஷ் சார்,
'என்னத்தச் சொல்ல' என்றே ஒரு திரி தொடங்கிவிடலாம் போல. புலம்ப விட்டு விட்டார்கள். அந்த அளவிற்கு சோதனைகளும் வேதனைகளும் தலைவரையும், நம்மையும் பாடாய்ப் படுத்துகின்றன. இருந்தாலும் நடிகர் திலகம் பீனிக்ஸ் பறவை போல மறுபடி மறுபடி உயிர்த்தெழுந்து சோதனைகளை சாதனைகளாக்கிக் காட்டியவரல்லவா! அவர் வழியில் பயணித்து வெற்றி சிகரங்களை எட்டுவோம்.