http://youtu.be/tNYWZu73dsg
Printable View
அன்பர் esvee
தங்களின் நீதிக்கு தலை வணங்கு 'நான் பார்த்தா பைத்தியக்காரென் பாடல் பதிவைப் பார்தத போது
கூடவே ,தாய் மகளுக்கு கட்டிய தாலி திரைப்படத்தின் இந்தப் பாடல்
உள்ளத சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது
http://www.youtube.com/watch?v=8G5GC_NkDxE
நினைவிற்கு வந்தது
அருமையான அரிய பாடலை தரவேற்றம் செய்த
RVVMGR அன்பருக்கு நன்றி உரித்தாகுக
thanks
Regards
http://i47.tinypic.com/f9dpb5.jpg
நாடோடி மன்னன் படத்திற்காக சந்திரபாபுவை இயக்கும் எம்.ஜி.ஆர்.
http://i46.tinypic.com/mju1xd.jpg
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம் பெறாத காட்சி. நாகிரெட்டியார் அவர்களுக்கு இந்த உடையலங்காரம் பிடிக்கவில்லை என்பதால் மறுபடியும் மாற்றி எடுத்தார் எம்.ஜி.ஆர்.
http://i48.tinypic.com/2rgypfd.jpg
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே
நீ எங்கள் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே