http://i1170.photobucket.com/albums/...ps270a4f66.jpg
Printable View
மக்கள் திலகத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் - படத்தின் தரம் - பிரமாண்ட காட்சிகள்
படம் முழுவதும் ஜொலிக்கும் மக்கள் திலகம் - உண்மையிலே இந்த படம் தமிழ் திரை பட வரலாற்றில் வைர மகுடம் .முழுக்க முழுக்க இது எம்ஜிஆர் என்ற நாயகனின் நவரச நடிப்பில்
இளமை துள்ளலில் , வீரத்தின் அடையாளமாக விளையாடும் வாள் வீச்சு - எதிரிகளை மன்னிக்கும்
மாண்பு என்று காண்போரின் உள்ளங்களில் நிரந்தரமாக குடியிருக்கும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் - திரு .சொக்கலிங்கத்திற்கு என்றென்றும் ஒரு அமுத சுரபி .
யாருமே செய்ய இயலாத ஒரு காரியத்தை திரு சொக்கலிங்கம் ஆயிரத்தில் ஒருவன் மூலம் பல
அருமையான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் . அவருக்கு பாராட்டுக்கள் .
இந்த நேரத்தில் திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் 1976ல் கூறியதை நினைவு படுத்துகிறேன் .
1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
http://youtu.be/87k12cq5Pv8"]http://youtu.be/87k12cq5Pv8[/URL]
To day -malai malar
எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படம் சென்னையில் சத்யம், எஸ்கேப், ஆல்பர்ட் தியேட்டர்களில் 5–வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தற்போது வேளச்சேரியில் பினிக்ஸ் மாலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லக்ஸ் சினிமாஸ் தியேட்டரிலும் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்பட்டு உள்ளது.
இந்த தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா வந்தார். அவருக்கு ரசிகர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்த படத்தில் பி.சுசீலா ‘பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘ஆடாமல் ஆடுகிறேன்’போன்ற பாடல்களை பாடி இருக்கிறார். தியேட்டரில் உட்கார்ந்து கடைசிவரை படத்தை பார்த்தார்.
பிறகு வெளியே வந்த அவர் ஐம்பது வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. பழைய ஞாபகங்கள் வருகிறது. ஐம்பது வயது குறைந்தது போல் உணர்வும் வருகிறது. டிஜிட்டலில் பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றார்.
இந்த படத்தை ரிலீஸ் செய்த திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கும் ரசிகர்கள் சால்வை அணிவித்தனர்.
சொக்கலிங்கம் கூறும் போது 34–வது நாளாக ஆயிரத்தில் ஒருவன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதன் 50–வது நாள் வெற்றி விழாவை சென்னையில் கொண்டாட திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
Finest postings in our so valuable proudly thread of mr. saileshbasu's 2001 registers passed... hats off...
http://i61.tinypic.com/2jfd7bb.jpg
இந்த வார குங்குமம் இதழில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------
தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளர் திரு.ரவி.கே .சந்திரன் அவர்கள் இயக்கம் "யான் " திரைபடத்தின் கதாநாயகன் நடிகர்.ஜீவா. பெரும் பொருட்செலவில் தயாராகிறது.
இப்ப வர்ற ஹீரோவை எல்லாம் அழுக்கா, போக்கிரியா, பொறுக்கியா பார்த்திட்டு
இதில் ஜீவாவை அழகா, அம்சமா குதூகலமான இளைஞனா பார்க்க பிடிக்கும்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை பாருங்க .... ரிக்க்ஷாகாரரா நடிச்சா கூட
அழகா, நேர்த்தியா, இருப்பார். பெண்களுக்கு எதிரா ஒரு வார்த்தை பேசியது கிடையாது. அப்பாவை பெரிசுன்னு கூப்பிட்டது கிடையாது. அது மாதிரிதான்
என் ஹீரோ.
நன்றி.:குங்குமம் வார இதழ்.
ஆர். லோகநாதன்.
ஆயிரத்தில் ஒருவன் - புத்தம் புதிய திரை அரங்கில் விமரிசையாக விழாவுடன் தொடங்கியிருப்பது நம் மக்கள்திலகம் அபிமானிகளுக்கு மிகுந்த ஆனந்தத்தை வழங்குகிறது...எல்லா photos-ம் அருமை !!!!!