http://i57.tinypic.com/2jchh01.jpg
Printable View
MY BELATED WISHES TO Mr. BOOMINATHAN ANDAVAR ON HIS BIRTHDAY.
http://i60.tinypic.com/ev26gz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அவசர கல்யாணம் - ஜெய்சங்கர் , நாகேஷ் நடித்த படம் இன்று சன் லைப் தொலை காட்சியில் இன்று காண நேர்ந்தது .
கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்களிடம் சிக்கி கொள்ளும் கட்சில் அடி வாங்கி கீழே விழும்போது அருகில் உள்ள
பேப்பரில் மக்கள் திலகம் நடித்த ''நீரும் நெருப்பும் '' முழு பக்க விளம்பரத்தை பார்த்து நாகேஷ் ''வாத்தியாரே உன்னை பார்த்த பிறகு எனக்கு வீரம் வந்து விட்டது என்று துள்ளி எழுந்து ஓடுவார் . நான் ரசித்து பார்த்த காட்சி இது .
1970 -PESUM PADAM
http://i58.tinypic.com/2l9jfr5.jpg